உள்ளடக்கத்துக்குச் செல்

பாலினப் பயில்வுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
 
(3 பயனர்களால் செய்யப்பட்ட 24 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
[[File:Sex GLBT olympics.svg|thumb|right| ஒலிம்பிக் வலயங்களால் உருவகித்த பன்முகப் பாலின அடையாளக் குறியீடுகள்]]
[[File:Sex GLBT olympics.svg|thumb|right| ஒலிம்பிக் வலயங்களால் உருவகித்த பன்முகப் பாலின அடையாளக் குறியீடுகள்]]

'''பாலினப் பயில்வுகள்''' ''(Gender studies)'' என்பது பாலின அடையாளத்தையும் பாலின உருவகிப்பையும் பயிலும் பலதுறையிடைப் புலமாகும். இது [[மகளிர் பயில்வுகள்]], [[ஆடவர் பயில்வுகள்]], [[பெண்ணியம்]], [[பாலினம்]], பாலின அரசியல், [[விதிர்நிலைப் பயில்வுகள்]] ஆகியவற்றை உள்ளடக்கும்.<ref name="whitman">{{cite web |url=http://www.whitman.edu/content/genderstudies |title=Gender Studies |publisher=Whitman College |accessdate=May 1, 2012 |url-status=dead |archiveurl=https://archive.is/20121212181127/http://www.whitman.edu/content/genderstudies |archivedate=12 December 2012 |df=dmy-all }}</ref> சிலவேளைகளில், பாலினப் பயில்வுகள் மாந்த இனப் பாலுணர்மைப் பயில்வுடன் இணைந்தே பயிலப்படுகிறது.
'''பாலினப் பயில்வுகள்''' ''(Gender studies)'' என்பது பாலின அடையாளத்தையும் பாலின உருவகிப்பையும் பயிலும் பலதுறையிடைப் புலமாகும். இது [[மகளிர் பயில்வுகள்]], [[ஆடவர் பயில்வுகள்]], [[பெண்ணியம்]], [[பாலினம்]], பாலின அரசியல், [[விதிர்நிலைப் பயில்வுகள்]] ஆகியவற்றை உள்ளடக்கும்.<ref name="whitman">{{cite web |url=http://www.whitman.edu/content/genderstudies |title=Gender Studies |publisher=Whitman College |accessdate=May 1, 2012 |url-status=dead |archiveurl=https://archive.today/20121212181127/http://www.whitman.edu/content/genderstudies |archivedate=12 December 2012 |df=dmy-all }}</ref> சிலவேளைகளில், பாலினப் பயில்வுகள் மாந்த இனப் பாலுணர்வுப் பயில்வுடன் இணைந்தே பயிலப்படுகிறது.

பாலினப் பயில்வுகள் பாலினத்தையும் பாலுணர்வையும் [[இலக்கியம்]], மொழி, [[புவியியல்]], [[வரலாறு]], [[அரசியல்]], [[சமூகவியல்]], [[மானுடவியல்]], திரைப்படக் கோப்பாடு, ஊடகப் பயில்வுகள்,<ref>{{cite book |title=Gender And Media: Representing, Producing, Consuming |url=https://archive.org/details/gendermediarepre0000krij |last1=Krijnen |first1=Tonny |last2=van Bauwel |first2=Sofie |publisher=Routledge |year=2015 |isbn=978-0-415-69540-4 |location=New York |pages=}}</ref> மாந்த வளர்ச்சி, சட்டம், பொதுநலவாழ்வு, மருத்துவம் ஆகிய புலங்களில் பயில்கின்றன.<ref name="uchicago">{{cite web | url=http://gendersexuality.uchicago.edu/about/ | title=About – Center for the Study of Gender and Sexuality (CSGS) | publisher=[[The University of Chicago]] | accessdate=May 1, 2012}}</ref> மேலும், பாலினம், பாலுணர்வு சார்ந்த கருத்தினங்களுடன் ஊடாடும் [[ இனம்]], [[இனக்குழு]], இருப்பிடம், பொருளியல் வகுப்பு, நாட்டினம், ஊனம் ஆகியவற்றையும் பயில்கின்றன.<ref name="Race, Ethnicity, Gender & Class">Healey, J. F. (2003). ''Race, Ethnicity, Gender and Class: the Sociology of Group Conflict and Change''.</ref><ref name="indiana">{{cite web | url=http://www.indiana.edu/~gender/ | title=Department of Gender Studies | publisher=[[Indiana University]] (IU Bloomington) | accessdate=May 1, 2012 | archive-date=செப்டம்பர் 10, 2017 | archive-url=https://web.archive.org/web/20170910173314/http://www.indiana.edu/~gender/ |url-status=dead }}</ref>

" ஒருவர் பெண்ணாகப் பிறப்பதில்லை;ஒருவர் அப்படி ஒருவராக ஆகிறார்." எனப் பாலினம் பற்றிக் கூறினார் சீமோன் தெ பொவாயேர். <ref name="de Beauvoir">de Beauvoir, S. (1949, 1989). "The Second Sex".</ref> பாலினப் பயில்வுகளில் இந்தக் கண்ணோட்டம் "பாலினம்" எனும் சொல் அதன் முழுமையான பொருளில் ஆண்மையையோ பெண்மையையோ பற்றிய சமூக, பண்பாட்டுப் புனைவுகளைச் சுட்டவேண்டுமே தவிர, ஆணாகவோ பெண்ணாகவோ பிறந்த நிலையை அன்று என்பதை முன்வைக்கிறது <ref name="Stephanie Garrett">Garrett, S. (1992). "Gender", p. vii.</ref> என்றாலும்மனைத்துக் கோட்பாட்டாளர்களும் இக்கண்ணோட்டத்தைக் கொண்டிருப்பதில்லை. பொவாயேரின் கண்ணோட்டத்தைப் பல சமூகவியலாளர்கள் ஏற்றாலும் பாலினப் பயில்வுகள் புலத்தில் பல்வேறு பின்னணி கொண்ட பங்களிப்பாளர்களும் எதிர்பார்வையுள்ளவர்களும் பலர் உள்ளனர். உளப்பகுப்பாய்வியலாளரான யாக்குவெசு இலக்கானும் பெண்ணியலாளரான யூடித் பட்லரும் இந்நிலைப் பார்வையுள்ளவருக்கு நல்ல எடுத்துகாட்டாக அமைவர்.

பாலினம் பல அறிவுப் புலங்களில் பேசத்தகு பொருளாகும். இப்புலங்களில்; இலக்கியக் கோட்பாடு, நாடகப் பயில்வுகள், திரைப்படக் கோட்பாடு, நிகழ்த்துதிறன் கோட்பாடு, வளர்கலை [[வரலாறு]], மானிடவியல், சமூகவியல், சமூக மொழியியல், [[உளவியல்]] போன்றன அடங்கும். என்றாலும், இப்புலங்கள் சிலவேளைகளில் தங்கள் அணுகுமுறைகளில் பாலினம் எப்படி பயிலப் படுகிறது, ஏன் பயிலப் படுகிறது என்பதில் வேறுபடுகின்றன. குறிப்பாக, மானிடவியல், சமூகவியல், உளவியல் புலங்களில், பாலினம் ஒரு நடைமுறையாகப்பயிலப்படுகிறது; அதேவேலையில் பண்பாட்டுப் பயிவுகளில் பாலின உருவகப்படுத்தல் ஆய்வுக்கு உள்ளாகிறது. அரசியலில், பாலினத்தை அரசியல் செயற்பாட்டாளர்கள் பல்வேறு சிக்கல்களில் தம் இருப்பை நிலைநிறுத்திக்கொள்ள பயன்படுத்தும் அடிப்படை உரையாடலாகிறது.<ref>Salime, Zakia. ''Between Feminism and Islam: Human Rights and Sharia Law in Morocco''. Minneapolis: University of Minnesota Press, 2011.</ref> பாலினப் பயில்வுகள் தன்னளவில் ஒரு தனிப்புலமாகும்; இது பல்வேறு புலங்களில் இருந்து தனது முறைகளையும் அணுகுமுறைகளையும் வகுத்துக் கொள்கிறது.<ref name=companion>{{cite book |last1=Essed |first1=Philomena |authorlink1=Philomena Essed |last2=Goldberg |first2=David Theo |authorlink2=David Theo Goldberg |last3=Kobayashi |first3=Audrey |authorlink3=Audrey Kobayashi |title=A Companion to Gender Studies |publisher=Wiley-Blackwell |year=2009 |url=https://books.google.com/?id=ZPgYDTa9P84C |accessdate=7 November 2011 |isbn=978-1-4051-8808-1}}</ref>

ஒவ்வொரு புலமும் "[[பாலினம்| பாலினத்தை]]" ஒரு நடைமுறையாகவும் சிலவேளைகளில், நிகழ்த்தல்சார் கிளத்தலாகவும் சுட்டுகின்றன.<ref name="performativity of gender">{{cite book | last = Butler | first = Judith | author-link = Judith Butler | title = Gender Trouble: Feminism and the Subversion of Identity | title-link = Gender Trouble | year = 1999 | pages = [https://archive.org/details/gendertroublefem00butl/page/163 163]–71, 177–8}}</ref> யூலியா கிரிசுத்தேவா விளக்கிய உளப் பகுப்பாய்வுசார் பெண்ணியக் கோட்பாட்டுக் கருத்தினங்களும்<ref>Anne-Marie Smith, ''Julia Kristeva: Speaking the Unspeakable'' (Pluto Press, 1988).</ref> ( "குறியியல்", "abjection" போன்றன) பிராக் எல். எத்திங்ரின் கருத்தினங்களும்<ref>Griselda Pollock, "Inscriptions in the Feminine" and "Introduction" to "The With-In-Visible Screen", in: ''Inside the Visible'' edited by Catherine de Zegher. MIT Press, 1996.</ref> (பெண்ணிய-முன்தாய்மை-தாய்மை அணிl உணர்வு, விளிம்பிணைப்புக் காமம்,<ref name="ReferenceA">{{cite book | first = Bracha L. | last = Ettinger | authorlink = Bracha L. Ettinger | chapter = Diotima and the Matrixial Transference: Psychoanalytical Encounter-Event as Pregnancy in Beauty | editor1-last = Van der Merwe | editor1-first = Chris N. | editor2-last = Viljoen | editor2-first = Hein | title = Across the Threshold | location = NY | publisher = Peter Lang | year = 2007}}</ref> " அணிசார் பெயர்-அகத்தன்மை", "முதன்மை தாய்-வியன்புனைவுகள்" "),<ref>{{cite journal | url = http://www.mamsie.bbk.ac.uk/mother_respect.html | url-status = dead | archive-url = https://web.archive.org/web/20131203064955/http://www.mamsie.bbk.ac.uk/mother_respect.html | archive-date = 3 December 2013 | first = Bracha L. | last = Ettinger | authorlink = Bracha L. Ettinger | title = (M)Other Re-spect: Maternal Subjectivity, the ''Ready-made mother-monster'' and The Ethics of Respecting | journal = Studies in the Maternal | volume = 2 | issue = 1–2 | year = 2010| doi = 10.16995/sim.150 }}</ref> பிராய்டு, இலக்கான் ஆகிய இருவரது தாக்கமுற்ரவையே எனலாம்; இப்போது பாலினப் பயில்வுகளில் பருண்மை உறவுகள் கோட்ட்பாடு பேரளவில் தாக்கம் செலுத்துகிறது.

கில்லர்மனின் கூற்றுப்படி, பாலினத்தை மூன்று வகைகளாக, [[பாலின அடையாளம்]], [[பாலின மெய்ப்பாடு]], உயிரியல் பால்பிரிப்பு எனப் பிரிக்கலாம்.<ref>{{cite av media|url=https://www.youtube.com/watch?v=NRcPXtqdKjE|title=Understanding the Complexities of Gender: Sam Killermann at TEDxUofIChicago|date=3 May 2013|work=YouTube|accessdate=26 July 2015}}</ref> இந்த வகைகள் பாலினத்தைச் சமூக, உயிரியல், பண்பாட்டுப் புனைவுகளாக பிரித்தலைக் குறிக்கின்றன. இந்தப் புனைவுகள் எப்படி ஆண்மையும் பெண்மையும் நெகிழ்திற உறுப்படிகள் என்பதைக் காட்டுகின்றன; மேலும், இவற்றின் பொருள் தம் பல்வேறு சூழல் கட்டுத்தளைகளைச் சார்ந்து அலைவுறுகின்றன என்பதையும் சுட்டுகின்றன.

==தாக்கங்கள்==

===உளப்பகுப்பாய்வுக் கோட்பாடு===

===பெண்ணிய உளப்பகுப்பாய்வுக் கோட்பாடு===

==மேலும் காண்க==
==மேலும் காண்க==
* [[பாலின வலியுணர்வு]]
* [[பாலினக் குலைவு]]
* [[பாலின வரலாறு]]
* [[பாலின வரலாறு]]
* [[பாலின அடையாளம்]]
* [[பாலின அடையாளம்]]
* [[பாலினப் பாத்திரம்]]
* [[பாலினப் பாத்திரம்]]
* [[பாலினம்]]
* [[பாலினம்]]
* [[பாலினவாதம்]]
* [[பெண்மை]]
* [[ஆண்மை]]

==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==
வரிசை 25: வரிசை 45:
* {{cite book| author-last1= Cranny-Francis | author-first1= Anne | author-last2= Kirkby | author-first2= Joan | author-last3= Stavropoulos | author-first3= Pam | author-last4= Waring | author-first4= Wendy |title= Gender studies: terms and debates | oclc=50645644| isbn= 978-0-333-77612-4 | date= 28 November 2002| publisher= [[Palgrave Macmillan]]| location= Basingstoke }}

* {{cite book| author-last= De Beauvoir | author-first= Simone| authorlink= Simone de Beauvoir| title= The Second Sex | url= https://archive.org/details/secondsex00simo | url-access= registration | translator-last1= Borde| translator-first1= Constance| translator-last2= Malovany-Chevallier| translator-first2= Sheila| oclc=50645644| isbn= 978-0-333-77612-4 | date= December 1989| publisher= [[Vintage Books|Vintage]]| location= New York| edition= Reissue }}

* {{cite book |author-last1= Ettinger |author-first1= Bracha L.| authorlink1= Bracha L. Ettinger| editor-last1= Howe |editor-first1= Mica | editor-last2= Aguiar |editor-first2= Sarah A. |title= He Said, She Says: An RSVP to the Male Text |publisher= Fairleigh Dickinson University Press |date=30 September 2001 |pages=57–88 |chapter= The Red Cow Effect| isbn=978-0-8386-3915-3| oclc=46472137 }}
* {{cite book |author-last1= Ettinger |author-first1= Bracha L.| authorlink1= Bracha L. Ettinger| editor-last1= Howe |editor-first1= Mica | editor-last2= Aguiar |editor-first2= Sarah A. |title= He Said, She Says: An RSVP to the Male Text |url= https://archive.org/details/hesaidshesaysrsv0000unse |publisher= Fairleigh Dickinson University Press |date=30 September 2001 |pages=[https://archive.org/details/hesaidshesaysrsv0000unse/page/57 57]–88 |chapter= The Red Cow Effect| isbn=978-0-8386-3915-3| oclc=46472137 }}
* {{cite book |author-last1= Ettinger |author-first1= Bracha L.| editor-last= Massumi |editor-first= Brian | title= The Matrixial Borderspace (Theory Out of Bounds) |publisher= [[University of Minnesota Press]] |date=January 2006 | isbn=978-0-8166-3587-0 | oclc=62177997| others= Foreword by Judith Butler, Introduction by Griselda Pollock }}

* Ettinger, Bracha L., 2006. "From Proto-ethical Compassion to Responsibility: Besidedness, and the three Primal Mother-Phantasies of Not-enoughness, Devouring and Abandonment". ''Athena: Philosophical Studies''. Vol. 2. {{ISSN|1822-5047}}.

* {{cite book | author-last1= Farrell | author-first1= Warren| authorlink1= Warren Farrell | title= The Myth of Male Power | publisher= [[Berkley Books|Berkley Publishing Corporation]]| location= New York| date=31 January 2001| isbn=978-0425181447| oclc= | edition= Reprint| orig-year= First published in 1993 as ''The Myth of Male Power: Why Men are the Disposable Sex'' }}

* {{cite book | author-last1= Farrell | author-first1= Warren| author-last2= Svoboda | author-first2= Steven | author-last3= Sterba | author-first3= James P. | title= Does Feminism Discriminate Against Men? A Debate (Point/Counterpoint) | publisher= [[Oxford University Press]]| date=10 October 2007| asin= B019L52IHW | oclc= }}
* {{cite book | author-last1= Farrell | author-first1= Warren| author-last2= Svoboda | author-first2= Steven | author-last3= Sterba | author-first3= James P. | title= Does Feminism Discriminate Against Men? A Debate (Point/Counterpoint) | publisher= [[ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம்]]| date=10 October 2007| asin= B019L52IHW | oclc= }}
* {{cite book |last1= Foucault |first1= Michel| authorlink= Michel Foucault| title= The Care of the Self: The History of Sexuality |publisher= [[Vintage Books|Vintage Books USA]] |date=1 November 1988| volume=3 | isbn=978-0-394-74155-0 | oclc=20521501| edition= Reprint }}

* {{cite book |last1= Foucault |first1= Michel| title= History of Sexuality: An Introduction |publisher= [[Vintage Books]] |date= 31 December 1990| isbn=978-0-679-72469-8| oclc=5102034 }}
* {{cite book |last1= Foucault |first1= Michel| title= History of Sexuality: An Introduction |url= https://archive.org/details/historyofsexuali01fouc |publisher= [[Vintage Books]] |date= 31 December 1990| isbn=978-0-679-72469-8| oclc=5102034 }}
* {{cite book |last1= Foucault |first1= Michel| title= The Use of Pleasure: The History of Sexuality |publisher= [[Vintage Books]] |date= 1 March 1990| isbn=978-0-394-75122-1 | oclc=5102034| volume=2 }}

* {{cite book |last1= Foucault |first1= Michel| title= Discipline and Punish: The Birth of the Prison | translator-last1= Sheridan| translator-first1= Allen |publisher= [[Random House]] |date= 1 January 1995| isbn=978-0-679-75255-4 | oclc=32367111 }}

* {{cite book| author-last1= Fraser | author-first1= Nancy | authorlink1= Nancy Fraser| author-last2= Butler | author-first2= Judith | author-last3= Benhabib | author-first3= Seyla | authorlink3= Seyla Benhabib| author-last4= Cornell | author-first4= Drucilla| authorlink4= Drucilla Cornell |title= Feminist Contentions: A Philosophical Exchange | oclc=30623637| isbn= 978-0-415-91086-6| date= 6 April 1995| publisher= [[Routledge]]| location= New York }}
* {{cite book| author-last1= Fraser | author-first1= Nancy | authorlink1= Nancy Fraser| author-last2= Butler | author-first2= Judith | author-last3= Benhabib | author-first3= Seyla | authorlink3= Seyla Benhabib| author-last4= Cornell | author-first4= Drucilla| authorlink4= Drucilla Cornell |title= Feminist Contentions: A Philosophical Exchange | url= https://archive.org/details/nlsiu.305.4201.ben.34899 | oclc=30623637| isbn= 978-0-415-91086-6| date= 6 April 1995| publisher= [[Routledge]]| location= New York }}
* [[Mary Joe Frug|Frug, Mary Joe]]. "A Postmodern Feminist Legal Manifesto (An Unfinished Draft)", in "''Harvard Law Review''", Vol. 105, No. 5, March, 1992, pp.&nbsp;1045–1075. {{ISSN|0017-811X}}
* [[Mary Joe Frug|Frug, Mary Joe]]. "A Postmodern Feminist Legal Manifesto (An Unfinished Draft)", in "''Harvard Law Review''", Vol. 105, No. 5, March, 1992, pp.&nbsp;1045–1075. {{ISSN|0017-811X}}
* {{cite book |editor-last1= Grebowicz |editor-first1= Margaret | title= Gender After Lyotard | publisher= [[State University of New York Press]] |date= 4 January 2007| isbn=978-0-7914-6956-9 | oclc=63472631 }}

* {{cite book |last1= Healey |first1= Joseph F.| title= Race, Ethnicity, Gender and Class: the Sociology of Group Conflict and Change |publisher= [[Sage Publications]] |date=25 March 2003| isbn=978-0-7619-8763-5 | oclc=50604843| edition= 3rd }}
* {{cite book |last1= Healey |first1= Joseph F.| title= Race, Ethnicity, Gender and Class: the Sociology of Group Conflict and Change |url= https://archive.org/details/raceethnicitygen0003heal_v8k3 |publisher= [[Sage Publications]] |date=25 March 2003| isbn=978-0-7619-8763-5 | oclc=50604843| edition= 3rd }}
* {{cite book | editor-last1 = Kahlert | editor-first1 = Heike | editor-last2 = Schäfer | editor-first2 = Sabine | title = Engendering Transformation. Post-socialist Experiences on Work, Politics and Culture | publisher = Barbara Budrich Publishers | location = Opladen, Berlin, London, Toronto | year = 2012 |isbn = 9783866494220 }}

* {{Cite journal | last = Hemmings | first = Clare | title = Is Gender Studies Singular? Stories of Queer/Feminist Difference and Displacement | journal = [[Differences (journal)|differences: A Journal of Feminist Cultural Studies]] | volume = 27 | issue = 2 | pages = 79–102 | doi = 10.1215/10407391-3621721 | date = September 2016 | ref = harv| url = http://eprints.lse.ac.uk/65633/1/Is%20gender%20studies%20singular.pdf }}

வரிசை 44: வரிசை 64:
* {{cite book | author-last1= McElroy | author-first1= Wendy | authorlink= Wendy McElroy| title= Sexual Correctness: The Gender-Feminist Attack on Women | publisher= [[McFarland & Company]]| location= [[Jefferson, North Carolina]]| date=31 May 2001| isbn=978-0-7864-0226-7 | oclc= 34839792 }}

* {{cite book | editor-last= Oyěwùmí | editor-first1= Oyèrónkẹ́| editor-link= Oyèrónkẹ́ Oyěwùmí| title= African Gender Studies: A Reader | publisher= [[Palgrave MacMillan]]| location= London | date=13 October 2006| isbn=978-1-4039-6283-6 }}

* {{cite book | author-last1= Palmer | author-first1= Bryan D.| title= Descent into Discourse: The Reification of Language and the Writing of Social History (Critical Perspectives on the Past Series)| publisher= [[Temple University Press]] |location= Philadelphia |date=25 January 1990| isbn=978-0-87722-720-5| oclc=233030494| edition= Reprint }}
* {{cite book | author-last1= Palmer | author-first1= Bryan D.| title= Descent into Discourse: The Reification of Language and the Writing of Social History (Critical Perspectives on the Past Series)| url= https://archive.org/details/descentintodisco00palm | publisher= [[Temple University Press]] |location= Philadelphia |date=25 January 1990| isbn=978-0-87722-720-5| oclc=233030494| edition= Reprint }}
* {{cite book | author-last1= Pinker | author-first1= Susan | authorlink= Susan Pinker | title= The Sexual Paradox: Extreme Men, Gifted Women and the Real Gender Gap | publisher= Random House of Canada Ltd | date= 29 February 2008 | isbn= 978-0-679-31415-8 | oclc= 181078409 | url= https://archive.org/details/sexualparadoxext00susa }}

* {{cite book | author-last1= Pollock | author-first1= Griselda | authorlink= Griselda Pollock | editor-last1= Florence | editor-first1= Penny | title= Looking Back to the Future: 1990-1970: Essays on Art, Life and Death (Critical Voices in Art, Theory and Culture) | publisher= [[Routledge]] | date= 7 March 2001 | isbn= 978-90-5701-132-0 | oclc= 42875273 | url-access= registration | url= https://archive.org/details/lookingbacktofut0000poll }}

* {{cite book | author-last1= Pollock | author-first1= Griselda |title= Encounters in the Virtual Feminist Museum: Time, Space and the Archive | publisher= [[Routledge]] | date=22 November 2007| isbn=978-0-415-41374-9 | oclc= 129952714}}

* {{Cite journal | last = Pulkkinen | first = Tuija | title = Feelings of Injustice: The Institutionalization of Gender Studies and the Pluralization of Feminism | journal = [[Differences (journal)|differences: A Journal of Feminist Cultural Studies]] | volume = 27 | issue = 2 | pages = 103–124 | doi = 10.1215/10407391-3621733 | date = September 2016 | ref = harv}}

* {{cite book | author-last1= Reeser | author-first1= Todd W. | title= Masculinities in Theory: An Introduction| publisher= [[Wiley-Blackwell]]| date=12 January 2010| isbn=978-1405168601| oclc= }}
* {{cite book | author-last1= Reeser | author-first1= Todd W. | title= Masculinities in Theory: An Introduction| url= https://archive.org/details/masculinitiesint0000rees | publisher= [[Wiley-Blackwell]]| date=12 January 2010| isbn=978-1405168601| oclc= }}
* {{cite book | author-last1= Scott | author-first1= Joan W. | authorlink1= Joan Wallach Scott| title= Gender and the Politics of History | publisher= [[Columbia University Press]]| date=1 February 2000| isbn=978-0231118576| oclc= | edition= 2nd Revised }}

* {{cite book| editor-last= Spector| editor-first1= Judith A.| title= Gender Studies: New Directions in Feminist Criticism| publisher= Bowling Green University Popular Press| date= 15 December 1986| isbn= 978-0-87972-351-4| url= https://archive.org/details/genderstudiesnew00spec}}

* {{cite book |author-last1= Thomas |author-first1= Calvin | authorlink= Calvin Thomas (critical theorist)| editor-last1= Thomas |editor-first1= Calvin | title= Straight with a Twist: Queer Theory and the Subject of Heterosexuality |publisher= [[University of Illinois Press]] |date=1 October 1999 | chapter= Introduction: Identification, Appropriation, Proliferation | isbn=978-0-252-06813-3 }}
* {{cite book |author-last1= Thomas |author-first1= Calvin | authorlink= Calvin Thomas (critical theorist)| editor-last1= Thomas |editor-first1= Calvin | title= Straight with a Twist: Queer Theory and the Subject of Heterosexuality |url= https://archive.org/details/straightwithtwis0000unse |publisher= [[University of Illinois Press]] |date=1 October 1999 | chapter= Introduction: Identification, Appropriation, Proliferation | isbn=978-0-252-06813-3 }}
* {{Cite journal | last = Weed | first = Elizabeth | title = Gender and the Lure of the Postcritical | journal = [[Differences (journal)|differences: A Journal of Feminist Cultural Studies]] | volume = 27 | issue = 2 | pages = 153–177 | doi = 10.1215/10407391-3621757 | date = September 2016 | ref = harv}}

* {{cite book | author-last1= Wright | author-first1= Elizabeth |title= Lacan and Postfeminism | publisher= Icon Books Ltd.| date=1 September 2000| isbn=978-1-84046-182-4 | oclc= 44484099 }}
* {{cite book | author-last1= Wright | author-first1= Elizabeth |title= Lacan and Postfeminism | url= https://archive.org/details/lacanpostfeminis0000wrig | publisher= Icon Books Ltd.| date=1 September 2000| isbn=978-1-84046-182-4 | oclc= 44484099 }}
* {{cite book | editor-last1= Zajko |editor-first1= Vanda | editor-last2= Leonard |editor-first2= Miriam | title= Laughing with Medusa: Classical Myth and Feminist Thought (Classical Presences) |publisher= [[Oxford University Press]] |date=12 January 2006 | isbn=978-0-19-927438-3 }}
* {{cite book | editor-last1= Zajko |editor-first1= Vanda | editor-last2= Leonard |editor-first2= Miriam | title= Laughing with Medusa: Classical Myth and Feminist Thought (Classical Presences) |publisher= [[ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம்]] |date=12 January 2006 | isbn=978-0-19-927438-3 }}
* {{cite book | editor-last1= de Zegher |editor-first1= M. Catherine | title= Inside the Visible: Elliptical Traverse of Twentieth Century Art in, of and from the Feminine| publisher= [[MIT Press]]| date=8 May 1996| isbn=978-0-262-54081-0| oclc=33863951| edition= 2nd }}

==வெளி இணைப்புகள்==
==வெளி இணைப்புகள்==
* [http://genport.uoc.edu/ GenPORT: Your gateway to gender and science resources]
* [http://genport.uoc.edu/ GenPORT: Your gateway to gender and science resources] {{Webarchive|url=https://web.archive.org/web/20140429190247/http://genport.uoc.edu/ |date=2014-04-29 }}
* [https://web.archive.org/web/20031210215132/http://xyonline.net/index.shtml xy: men, masculinities and gender politics]
* [https://web.archive.org/web/20031210215132/http://xyonline.net/index.shtml xy: men, masculinities and gender politics]
* [http://namesorts.com/2014/03/14/onomastics-api-for-gender-studies/ Gendre, onomastics gender inference for Gender Studies]
* [http://namesorts.com/2014/03/14/onomastics-api-for-gender-studies/ Gendre, onomastics gender inference for Gender Studies]
வரிசை 69: வரிசை 89:
* [https://web.archive.org/web/20130530132529/http://www.turtlebayandbeyond.org/2012/homosexuality/nordic-countries-defund-gender-ideology/ Nordic Countries Defund Gender Ideology]
* [https://web.archive.org/web/20130530132529/http://www.turtlebayandbeyond.org/2012/homosexuality/nordic-countries-defund-gender-ideology/ Nordic Countries Defund Gender Ideology]
* [http://vimeo.com/19707588 The Gender Equality Paradox]
* [http://vimeo.com/19707588 The Gender Equality Paradox]
* [http://www.hnkcnews.com/2014/04/09/obama-pushes-for-equal-pay-for-women/ Obama Pushes for Equal Pay for Women]
* [http://www.hnkcnews.com/2014/04/09/obama-pushes-for-equal-pay-for-women/ Obama Pushes for Equal Pay for Women] {{Webarchive|url=https://web.archive.org/web/20140413150150/http://www.hnkcnews.com/2014/04/09/obama-pushes-for-equal-pay-for-women/ |date=2014-04-13 }}
* [http://asiafoundation.org/in-asia/2011/09/14/apec-2011-unleashing-women-entrepreneurship-in-asia/ Entrepreneurship in Asia], a look at the changing culture of women entrepreneurship in Asia
* [http://asiafoundation.org/in-asia/2011/09/14/apec-2011-unleashing-women-entrepreneurship-in-asia/ Entrepreneurship in Asia], a look at the changing culture of women entrepreneurship in Asia

03:41, 20 திசம்பர் 2023 இல் கடைசித் திருத்தம்

ஒலிம்பிக் வலயங்களால் உருவகித்த பன்முகப் பாலின அடையாளக் குறியீடுகள்

பாலினப் பயில்வுகள் (Gender studies) என்பது பாலின அடையாளத்தையும் பாலின உருவகிப்பையும் பயிலும் பலதுறையிடைப் புலமாகும். இது மகளிர் பயில்வுகள், ஆடவர் பயில்வுகள், பெண்ணியம், பாலினம், பாலின அரசியல், விதிர்நிலைப் பயில்வுகள் ஆகியவற்றை உள்ளடக்கும்.[1] சிலவேளைகளில், பாலினப் பயில்வுகள் மாந்த இனப் பாலுணர்வுப் பயில்வுடன் இணைந்தே பயிலப்படுகிறது.

பாலினப் பயில்வுகள் பாலினத்தையும் பாலுணர்வையும் இலக்கியம், மொழி, புவியியல், வரலாறு, அரசியல், சமூகவியல், மானுடவியல், திரைப்படக் கோப்பாடு, ஊடகப் பயில்வுகள்,[2] மாந்த வளர்ச்சி, சட்டம், பொதுநலவாழ்வு, மருத்துவம் ஆகிய புலங்களில் பயில்கின்றன.[3] மேலும், பாலினம், பாலுணர்வு சார்ந்த கருத்தினங்களுடன் ஊடாடும் இனம், இனக்குழு, இருப்பிடம், பொருளியல் வகுப்பு, நாட்டினம், ஊனம் ஆகியவற்றையும் பயில்கின்றன.[4][5]

" ஒருவர் பெண்ணாகப் பிறப்பதில்லை;ஒருவர் அப்படி ஒருவராக ஆகிறார்." எனப் பாலினம் பற்றிக் கூறினார் சீமோன் தெ பொவாயேர். [6] பாலினப் பயில்வுகளில் இந்தக் கண்ணோட்டம் "பாலினம்" எனும் சொல் அதன் முழுமையான பொருளில் ஆண்மையையோ பெண்மையையோ பற்றிய சமூக, பண்பாட்டுப் புனைவுகளைச் சுட்டவேண்டுமே தவிர, ஆணாகவோ பெண்ணாகவோ பிறந்த நிலையை அன்று என்பதை முன்வைக்கிறது [7] என்றாலும்மனைத்துக் கோட்பாட்டாளர்களும் இக்கண்ணோட்டத்தைக் கொண்டிருப்பதில்லை. பொவாயேரின் கண்ணோட்டத்தைப் பல சமூகவியலாளர்கள் ஏற்றாலும் பாலினப் பயில்வுகள் புலத்தில் பல்வேறு பின்னணி கொண்ட பங்களிப்பாளர்களும் எதிர்பார்வையுள்ளவர்களும் பலர் உள்ளனர். உளப்பகுப்பாய்வியலாளரான யாக்குவெசு இலக்கானும் பெண்ணியலாளரான யூடித் பட்லரும் இந்நிலைப் பார்வையுள்ளவருக்கு நல்ல எடுத்துகாட்டாக அமைவர்.

பாலினம் பல அறிவுப் புலங்களில் பேசத்தகு பொருளாகும். இப்புலங்களில்; இலக்கியக் கோட்பாடு, நாடகப் பயில்வுகள், திரைப்படக் கோட்பாடு, நிகழ்த்துதிறன் கோட்பாடு, வளர்கலை வரலாறு, மானிடவியல், சமூகவியல், சமூக மொழியியல், உளவியல் போன்றன அடங்கும். என்றாலும், இப்புலங்கள் சிலவேளைகளில் தங்கள் அணுகுமுறைகளில் பாலினம் எப்படி பயிலப் படுகிறது, ஏன் பயிலப் படுகிறது என்பதில் வேறுபடுகின்றன. குறிப்பாக, மானிடவியல், சமூகவியல், உளவியல் புலங்களில், பாலினம் ஒரு நடைமுறையாகப்பயிலப்படுகிறது; அதேவேலையில் பண்பாட்டுப் பயிவுகளில் பாலின உருவகப்படுத்தல் ஆய்வுக்கு உள்ளாகிறது. அரசியலில், பாலினத்தை அரசியல் செயற்பாட்டாளர்கள் பல்வேறு சிக்கல்களில் தம் இருப்பை நிலைநிறுத்திக்கொள்ள பயன்படுத்தும் அடிப்படை உரையாடலாகிறது.[8] பாலினப் பயில்வுகள் தன்னளவில் ஒரு தனிப்புலமாகும்; இது பல்வேறு புலங்களில் இருந்து தனது முறைகளையும் அணுகுமுறைகளையும் வகுத்துக் கொள்கிறது.[9]

ஒவ்வொரு புலமும் " பாலினத்தை" ஒரு நடைமுறையாகவும் சிலவேளைகளில், நிகழ்த்தல்சார் கிளத்தலாகவும் சுட்டுகின்றன.[10] யூலியா கிரிசுத்தேவா விளக்கிய உளப் பகுப்பாய்வுசார் பெண்ணியக் கோட்பாட்டுக் கருத்தினங்களும்[11] ( "குறியியல்", "abjection" போன்றன) பிராக் எல். எத்திங்ரின் கருத்தினங்களும்[12] (பெண்ணிய-முன்தாய்மை-தாய்மை அணிl உணர்வு, விளிம்பிணைப்புக் காமம்,[13] " அணிசார் பெயர்-அகத்தன்மை", "முதன்மை தாய்-வியன்புனைவுகள்" "),[14] பிராய்டு, இலக்கான் ஆகிய இருவரது தாக்கமுற்ரவையே எனலாம்; இப்போது பாலினப் பயில்வுகளில் பருண்மை உறவுகள் கோட்ட்பாடு பேரளவில் தாக்கம் செலுத்துகிறது.

கில்லர்மனின் கூற்றுப்படி, பாலினத்தை மூன்று வகைகளாக, பாலின அடையாளம், பாலின மெய்ப்பாடு, உயிரியல் பால்பிரிப்பு எனப் பிரிக்கலாம்.[15] இந்த வகைகள் பாலினத்தைச் சமூக, உயிரியல், பண்பாட்டுப் புனைவுகளாக பிரித்தலைக் குறிக்கின்றன. இந்தப் புனைவுகள் எப்படி ஆண்மையும் பெண்மையும் நெகிழ்திற உறுப்படிகள் என்பதைக் காட்டுகின்றன; மேலும், இவற்றின் பொருள் தம் பல்வேறு சூழல் கட்டுத்தளைகளைச் சார்ந்து அலைவுறுகின்றன என்பதையும் சுட்டுகின்றன.

தாக்கங்கள்

[தொகு]

உளப்பகுப்பாய்வுக் கோட்பாடு

[தொகு]

பெண்ணிய உளப்பகுப்பாய்வுக் கோட்பாடு

[தொகு]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Gender Studies". Whitman College. Archived from the original on 12 திசம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 1 மே 2012.
  2. Krijnen, Tonny; van Bauwel, Sofie (2015). Gender And Media: Representing, Producing, Consuming. New York: Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-415-69540-4.
  3. "About – Center for the Study of Gender and Sexuality (CSGS)". The University of Chicago. பார்க்கப்பட்ட நாள் May 1, 2012.
  4. Healey, J. F. (2003). Race, Ethnicity, Gender and Class: the Sociology of Group Conflict and Change.
  5. "Department of Gender Studies". Indiana University (IU Bloomington). Archived from the original on செப்டம்பர் 10, 2017. பார்க்கப்பட்ட நாள் May 1, 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  6. de Beauvoir, S. (1949, 1989). "The Second Sex".
  7. Garrett, S. (1992). "Gender", p. vii.
  8. Salime, Zakia. Between Feminism and Islam: Human Rights and Sharia Law in Morocco. Minneapolis: University of Minnesota Press, 2011.
  9. Essed, Philomena; Goldberg, David Theo; Kobayashi, Audrey (2009). A Companion to Gender Studies. Wiley-Blackwell. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4051-8808-1. பார்க்கப்பட்ட நாள் 7 November 2011.
  10. Butler, Judith (1999). Gender Trouble: Feminism and the Subversion of Identity. pp. 163–71, 177–8.
  11. Anne-Marie Smith, Julia Kristeva: Speaking the Unspeakable (Pluto Press, 1988).
  12. Griselda Pollock, "Inscriptions in the Feminine" and "Introduction" to "The With-In-Visible Screen", in: Inside the Visible edited by Catherine de Zegher. MIT Press, 1996.
  13. Ettinger, Bracha L. (2007). "Diotima and the Matrixial Transference: Psychoanalytical Encounter-Event as Pregnancy in Beauty". In Van der Merwe, Chris N.; Viljoen, Hein (eds.). Across the Threshold. NY: Peter Lang.
  14. Bracha L. Ettinger (2010). "(M)Other Re-spect: Maternal Subjectivity, the Ready-made mother-monster and The Ethics of Respecting". Studies in the Maternal 2 (1–2). doi:10.16995/sim.150. http://www.mamsie.bbk.ac.uk/mother_respect.html. 
  15. Understanding the Complexities of Gender: Sam Killermann at TEDxUofIChicago. YouTube. 3 May 2013. பார்க்கப்பட்ட நாள் 26 July 2015.

நூல்தொகை

[தொகு]

பன்னாட்டுத் தர தொடர் எண் 1822-5047.

பன்னாட்டுத் தர தொடர் எண் 0017-811X

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலினப்_பயில்வுகள்&oldid=3849068" இலிருந்து மீள்விக்கப்பட்டது