தாமரை ஊசித்தட்டான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
வரிசை 1: | வரிசை 1: | ||
{{சான்றில்லை}} |
|||
இவை நீல வால் தட்டான் என்றும் |
இவை நீல வால் தட்டான் என்றும் அழைக்கப்படும். இதன் உடலின் இறுதிப் பகுதியில் நீல நிற பட்டைகள் காணப்படுவதால் இதற்கு இந்த பெயர். இதன் உடல் மெல்லிய மஞ்சள் நிறத்தில் காணப்படும். கண்கள் கருப்பு பட்டையுடன் பச்சை நிறமும் கலந்து காணப்படும். சிறு மென் மயிர்களோடு இளம் மஞ்சள் கலந்த கருப்பு நிற கால்கள் காணப்படும். இறகுகள் ஊடுருவும் தன்மையில் இருக்கும். |
||
தாயகம் ஆப்ரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் தென் கிழக்கு ஆசியாவின் பகுதிகளாகும். இவைகள் சற்று மெதுவான ஓட்டம் கொண்ட ஆறு, ஏரி,குளம் ஆகிய நீர் நிலைகளின் மீது காணலாம். ஆனால் இவை அடர்ந்த காட்டுப் பகுதிகளில் |
தாயகம் ஆப்ரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் தென் கிழக்கு ஆசியாவின் பகுதிகளாகும். இவைகள் சற்று மெதுவான ஓட்டம் கொண்ட ஆறு, ஏரி, குளம் ஆகிய நீர் நிலைகளின் மீது காணலாம். ஆனால் இவை அடர்ந்த காட்டுப் பகுதிகளில் காணப்படுவதில்லை. |
||
இவை வண்ணத்துப் பூச்சி, பட்டாம் பூச்சி, கொசு, ஈக்கள் உள்ளிட்ட பூச்சிகளை உண்டு அவற்றின் இனத்தைக் கட்டுப் படுத்துவனவாகக் |
இவை வண்ணத்துப் பூச்சி, பட்டாம் பூச்சி, கொசு, ஈக்கள் உள்ளிட்ட பூச்சிகளை உண்டு அவற்றின் இனத்தைக் கட்டுப் படுத்துவனவாகக் காணப்படுகின்றன. மேற்கு தொடர்ச்சி மலையின் 2300 மீட்டர் உயரத்திலும் தாமரை ஊசித் தட்டான்கள் பறப்பதை அறிவியலாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.<ref>புத்தகம்: பூச்சிகள் ஓர் அறிமுகம், ஆசிரியர்: ஏ. சண்முகானந்தம், வானம் பதிப்பகம், பக்கம் : 99 |
||
ஆசிரியர்: ஏ. சண்முகானந்தம் |
|||
வானம் பதிப்பகம் |
|||
பக்கம் : 99 |
|||
</ref> |
</ref> |
||
[பகுப்பு: திருவள்ளுவர் மாவட்ட ஆசிரியர்களின் பங்களிப்பு] |
|||
[[பகுப்பு:திருவள்ளூர் மாவட்ட ஆசிரியர்கள் உருவாக்கிய கட்டுரைகள்]] |
|||
[[பகுப்பு:திருவள்ளூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]] |
[[பகுப்பு:திருவள்ளூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]] |
18:45, 30 சூலை 2022 இல் நிலவும் திருத்தம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இவை நீல வால் தட்டான் என்றும் அழைக்கப்படும். இதன் உடலின் இறுதிப் பகுதியில் நீல நிற பட்டைகள் காணப்படுவதால் இதற்கு இந்த பெயர். இதன் உடல் மெல்லிய மஞ்சள் நிறத்தில் காணப்படும். கண்கள் கருப்பு பட்டையுடன் பச்சை நிறமும் கலந்து காணப்படும். சிறு மென் மயிர்களோடு இளம் மஞ்சள் கலந்த கருப்பு நிற கால்கள் காணப்படும். இறகுகள் ஊடுருவும் தன்மையில் இருக்கும்.
தாயகம் ஆப்ரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் தென் கிழக்கு ஆசியாவின் பகுதிகளாகும். இவைகள் சற்று மெதுவான ஓட்டம் கொண்ட ஆறு, ஏரி, குளம் ஆகிய நீர் நிலைகளின் மீது காணலாம். ஆனால் இவை அடர்ந்த காட்டுப் பகுதிகளில் காணப்படுவதில்லை.
இவை வண்ணத்துப் பூச்சி, பட்டாம் பூச்சி, கொசு, ஈக்கள் உள்ளிட்ட பூச்சிகளை உண்டு அவற்றின் இனத்தைக் கட்டுப் படுத்துவனவாகக் காணப்படுகின்றன. மேற்கு தொடர்ச்சி மலையின் 2300 மீட்டர் உயரத்திலும் தாமரை ஊசித் தட்டான்கள் பறப்பதை அறிவியலாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.[1]
- ↑ புத்தகம்: பூச்சிகள் ஓர் அறிமுகம், ஆசிரியர்: ஏ. சண்முகானந்தம், வானம் பதிப்பகம், பக்கம் : 99