குள்ள மாடுகள்
Appearance
குள்ள மாடுகள் (Miniature cattle), உலகில் பல நாடுகளில் குட்டை மாடுகள் உள்ளது. குறிப்பாக தென்னிந்தியாவின் கேரளா மாநிலத்தில் காசர்கோடு குள்ள மாடு, வெச்சூர் குள்ள மாடுகளும், ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் புங்கனூரில் புங்கனூர் குள்ள மாடுகளும் உள்ளது.
பெரிய மாடுகளுடன் ஒப்பிடுகையில் குள்ள மாடுகளுக்கு குறைந்த மேய்ச்சல் நிலப்பரப்பு, சிறிய தொழுவம் மற்றும் குறைந்த தீவனம் போதுமானது. ஆனால் இவைகள் தரும் பாலின் அளவு நாட்டுப் பசுக்கள் போன்று குறைவாக உள்ளது.
குள்ள மாட்டினங்கள்
[தொகு]இனம் | தோற்றம் | உயரம்/எடை | படம் | குறிப்பு |
---|---|---|---|---|
ஆஸ்திரேலியா லோலைன் மாடுகள் | அபெர்தீன் ஆங்குஸ், ஆஸ்திரேலியா |
|
||
டெக்ஸ்டர் மாடுகள் | அயர்லாந்து | 92–107 செமீ[1]:{{{3}}} | ||
காசர்கோடு குள்ள மாடு | கேரளா, இந்தியா | 80–90 cm[2]:{{{3}}} | ||
லகுனே | பெனின், ஐவரி கோஸ்ட், காபோன், டோகோ |
|
||
செபு குள்ளமாடுகள் | ஐக்கிய அமெரிக்கா | |||
நியாதா மாடுகள் | உருகுவே, அர்கெந்தீனா [2]:{{{3}}} | |||
பண்டா மாடுகள் | ஐக்கிய அமெரிக்கா | |||
புங்கனூர் குள்ள மாடுகள் | ஆந்திரப் பிரதேசம், இந்தியா |
|
||
வெச்சூர் குள்ள மாடுகள் | வெச்சூர், கேரளா, இந்தியா [2]:{{{3}}} |
வெளி இணைப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Breed data sheet: Dexter/Ireland. Domestic Animal Diversity Information System of the Food and Agriculture Organization of the United Nations. Accessed February 2017.
- ↑ 2.0 2.1 2.2 2.3 Valerie Porter, Lawrence Alderson, Stephen J.G. Hall, D. Phillip Sponenberg (2016). Mason's World Encyclopedia of Livestock Breeds and Breeding (sixth edition). Wallingford: CABI. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781780647944.
- ↑ Breed data sheet: Lagune/Benin. Domestic Animal Diversity Information System of the Food and Agriculture Organization of the United Nations. Accessed February 2017.
- ↑ Breed data sheet: India: Cattle: Punganur. Domestic Animal Diversity Information System of the Food and Agriculture Organization of the United Nations. Accessed February 2019.