உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (அறிவிப்புகள்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
AntanO (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:48, 20 அக்டோபர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (Protected "விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (அறிவிப்புகள்)": அதிகமான விசமத்தொகுப்புகள் ([தொகுத்தல்=தானாக உறுதியளிக்கப்பட்ட பயனர்களை மட்டும் அனுமதி] (05:48, 20 நவம்பர் 2024 (UTC) மணிக்கு காலாவதியாகிறது) [நகர்த்தல்=தானாக உறுதியளிக்கப்பட்ட பயனர்களை மட்டும் அனுமதி] (05:48, 20 நவம்பர் 2024 (UTC) மணிக்கு காலாவதியாகிறது)))
 கொள்கை தொழினுட்பம் அறிவிப்புகள் புதிய கருத்துக்கள் ஒத்தாசைப் பக்கம் 
குறுக்கு வழிகள்:
WP:VPN
WP:AMA
இப்பகுதி அறிவிப்புகள் தொடர்பிலான ஆலமரத்தடியின் கிளையாகும். மேலும், இங்கு நேரடியாக விக்கிப்பீடியாவுக்கு தொடர்பில்லாத, அதே வேளை பெரும்பான்மை விக்கிப்பீடியர்களின் கவனத்துக்கு வர வேண்டிய, அவர்களுக்குப் பயனளிக்கக்கூடிய அறிவிப்புகளை இடலாம். எடுத்துக்காட்டுக்கு, கூட்டு மதிநுட்ப முயற்சிகள், உலக மொழிகளின் வளர்ச்சி / போக்குகள் போன்றவை. இது ஒரு விளம்பரப்பலகையோ பொதுவான அறிவிப்புப் பலகையோ கலந்துரையாடல் மன்றமோ அன்று. இயன்றவரை, இதே செய்திகளை சமூக உறவாடல் வலைத்தளங்கள், மின்மடல்கள் மூலம் பகிர்ந்து கொள்ள முடியுமா என்றும் கருதுங்கள். நன்றி.
« பழைய உரையாடல்கள்




ஆங்கில இந்து குழுமத்தின் வளங்கள்

முன்னர் உரையாடலில் பரிந்துரைத்திருந்த ஆங்கில தி இந்து ஊடகம் இப்போது விக்கிப்பீடியர்களுக்கு இலவச சந்தாக் காலத்தை வழங்குகிறது. (தமிழ் இந்து இன்னும் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது) இங்கே விண்ணப்பித்தால் ஓரிரு தினங்களில் ஓராண்டிற்கான அணுக்கம் கிடைக்கும். விக்கிமீடிய அறக்கட்டளையின் wikipedialibrary திட்டத்தின் சார்பாக இந்த முன்னெடுப்பு எடுக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள தொடர்பங்களிப்பாளர்கள் இந்த வசதியைப் பயன்படுத்தித் தக்க மேற்கோள்களை இணைத்தோ, தகவல்களைக் கற்றுக் கொண்டோ தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை உயர்த்தலாம். ஏற்கனவே தமிழ் விக்கிப்பீடியர்களுக்கு வாணியின் சந்தா இலவசம் என்பது குறிப்பிடத்தக்கது. -நீச்சல்காரன் (பேச்சு) 08:05, 26 ஆகத்து 2024 (UTC)[பதிலளி]

தகவலுக்கு நன்றி-- ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 10:09, 26 ஆகத்து 2024 (UTC)[பதிலளி]
தங்களின் முயற்சிக்கு நன்றி. வாணியின் இலவச சந்தாவிற்கான அனுமதிக்காகவும் மற்றும் இந்து (ஆங்கிலப் பதிப்பு) இலவச சந்தாவை தமிழ் விக்கிப்பீடியர்களுக்கு பெற்றுத் தந்தமைக்காகவும் நன்றி.--மகாலிங்கம் இரெத்தினவேலு 04:56, 3 செப்டெம்பர் 2024 (UTC)[பதிலளி]
நானும் பெற்றுக் கொண்டேன். நன்றி.--Kanags \உரையாடுக 05:25, 3 செப்டெம்பர் 2024 (UTC)[பதிலளி]
தகவலுக்கு நன்றி. நாம் பயன்படுத்தக்கூடியதாக வேறு என்ன என்ன வளங்கள் விக்கிபீடியா நூலகத்தில் உள்ளன? --இரவி (பேச்சு) 21:51, 10 செப்டெம்பர் 2024 (UTC)[பதிலளி]

சென்னையிலுள்ள கல்லூரியில் பயிலரங்கம்

வணக்கம். ஆகத்து 28, 29 நாட்களில் இந்தப் பயிலரங்கம் நடக்கிறது. விவரங்களுக்கு, காண்க: சென்னையிலுள்ள கல்லூரி ஒன்றில் பயிலரங்கம் - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:36, 28 ஆகத்து 2024 (UTC)[பதிலளி]

A2K Monthly Report for July 2024

Dear Wikimedians,

We are excited to share our July newsletter, highlighting the impactful initiatives undertaken by CIS-A2K over the past month. This edition provides a detailed overview of our events and activities, offering insights into our collaborative efforts and community engagements and a brief regarding upcoming initiatives for next month.

In the Limelight- NEP Study Report
Monthly Recap
Coming Soon - Upcoming Activities

You can access the newsletter here.
To subscribe or unsubscribe to this newsletter, click here.

Regards MediaWiki message delivery (பேச்சு) 09:05, 28 ஆகத்து 2024 (UTC)[பதிலளி]

ஆகத்து மாதத்திற்குரிய இணையவழிச் சந்திப்பு

ஆகத்து மாதத்திற்குரிய இணையவழிக் கலந்துரையாடல் செப்டம்பர் 1 (ஞாயிறு) அன்று, காலை 11 மணியளவில் நடைபெறும். சந்திப்பிற்கான இணைப்பு: https://meet.google.com/jqp-keex-tqj

- மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:43, 30 ஆகத்து 2024 (UTC)[பதிலளி]

விக்கிமூலத்தின் மாநாடு 2025 உதவித்தொகை

அன்புள்ள விக்கிமீடியர்கள்,

பத்தாண்டுகளுக்குப் பிறகு, விக்கி மூலத்தின் மாநாடு 2025ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14 முதல் 16 வரை இந்தோனேசியாவின் பாலியில் உள்ள தென்பசாரில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வு, நாம் ஒன்று கூடி, அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவும், விக்கிமூலம் மற்றும் அதன் சமூகத்தின் எதிர்காலத்தை ஆராயவும் ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கும்.

பன்முகத்தன்மையை உறுதி செய்வதற்காக, விக்கி மூலம் மாநாடு 2025 க்கான உதவித்தொகை விண்ணப்பங்கள் செப்டம்பர் 1, 2024 முதல் செப்டம்பர் 20, 2024 வரை திறக்கப்படுவதை நாங்கள் மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம்.

உதவித்தொகை விவரங்கள்:

  • என்ன: விக்கி மூலம் மாநாடு 2025ல் கலந்து கொள்ள உதவித்தொகை.
  • யார் விண்ணப்பிக்கலாம்: விக்கி மூலம் அல்லது தொடர்புடைய திட்டங்களுடன் ஈடுபட்டுள்ள செயல்பட்ட பங்களிப்பாளர்கள், சமூக உறுப்பினர்கள் மற்றும் தொழில்நுட்ப பங்களிப்பாளர்கள்.
  • என்ன அடங்கும்: விசா கட்டணங்கள் (தேவைப்பட்டால்), விமானம், தங்குமிடம் மற்றும் உணவு.
  • விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: செப்டம்பர் 20, 2024.

விக்கி மூலம் பற்றிய ஆர்வமும், இந்த தனித்துவமான கூட்டத்தில் கலந்து கொள்ள ஆர்வமும் உள்ள அனைவரையும் விண்ணப்பிக்க ஊக்குவிக்கிறோம். தேர்வு குழு, விக்கி மூலம் திட்டத்திற்கான பங்களிப்பு, சமூகத்துடன் ஈடுபாடு மற்றும் மாநாட்டில் பங்கேற்பதின் தாக்கம் போன்ற காரணிகளை கவனத்தில் கொண்டு அனைத்து விண்ணப்பங்களையும் கவனமாக மதிப்பீடு செய்யும்.

உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க, தயவுசெய்து இணைப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்யவும். மாநாடு, நிகழ்ச்சி நிரல், பேச்சாளர்கள் மற்றும் இடம் விவரங்கள் உட்பட, தொடர்ந்து அறிவிப்பு செய்கிறோம்.

ஏதேனும் கேள்விகள் இருந்தாலோ அல்லது உங்கள் விண்ணப்பத்தில் உதவி தேவைப்பட்டாலோ, மேல்விக்கி பேச்சு பக்கம் அல்லது wikisourceconference﹫gmail.com இல் எங்களைத் தொடர்புகொள்ள தயங்காதீர்கள்.

உங்கள் விண்ணப்பங்களைப் பெறுவதையும், 2025 விக்கி மூலம் மாநாட்டில் உங்களில் பலரை சந்திப்பதையும் நாங்கள் எதிர்நோக்குகிறோம்!

-- பாலாஜி (பேசலாம் வாங்க!) 13:40, 1 செப்டெம்பர் 2024 (UTC)[பதிலளி]

👍 விருப்பம் - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:03, 1 செப்டெம்பர் 2024 (UTC)[பதிலளி]

Announcing the Universal Code of Conduct Coordinating Committee

Original message at wikimedia-l. You can find this message translated into additional languages on Meta-wiki. Please help translate to your language

Hello all,

The scrutineers have finished reviewing the vote and the Elections Committee have certified the results for the Universal Code of Conduct Coordinating Committee (U4C) special election.

I am pleased to announce the following individual as regional members of the U4C, who will fulfill a term until 15 June 2026:

  • North America (USA and Canada)
    • Ajraddatz

The following seats were not filled during this special election:

  • Latin America and Caribbean
  • Central and East Europe (CEE)
  • Sub-Saharan Africa
  • South Asia
  • The four remaining Community-At-Large seats

Thank you again to everyone who participated in this process and much appreciation to the candidates for your leadership and dedication to the Wikimedia movement and community.

Over the next few weeks, the U4C will begin meeting and planning the 2024-25 year in supporting the implementation and review of the UCoC and Enforcement Guidelines. You can follow their work on Meta-Wiki.

On behalf of the U4C and the Elections Committee,

RamzyM (WMF) 14:06, 2 செப்டெம்பர் 2024 (UTC)[பதிலளி]

Have your say: Vote for the 2024 Board of Trustees!

Hello all,

The voting period for the 2024 Board of Trustees election is now open. There are twelve (12) candidates running for four (4) seats on the Board.

Learn more about the candidates by reading their statements and their answers to community questions.

When you are ready, go to the SecurePoll voting page to vote. The vote is open from September 3rd at 00:00 UTC to September 17th at 23:59 UTC.

To check your voter eligibility, please visit the voter eligibility page.

Best regards,

The Elections Committee and Board Selection Working Group

MediaWiki message delivery (பேச்சு) 12:14, 3 செப்டெம்பர் 2024 (UTC)[பதிலளி]

A2K Monthly Report for August 2024

Dear Wikimedians,

We are excited to present our August newsletter, showcasing the impactful initiatives led by CIS-A2K throughout the month. In this edition, you'll find a comprehensive overview of our events and activities, highlighting our collaborative efforts, community engagements, and a sneak peek into the exciting initiatives planned for the coming month.

In the Limelight- Doing good as a creative person
Monthly Recap
  • Wiki Women Collective - South Asia Call
  • Digitizing the Literary Legacy of Sane Guruji
  • A2K at Wikimania
  • Multilingual Wikisource
Coming Soon - Upcoming Activities
  • Tamil Content Enrichment Meet
  • Santali Wiki Conference
  • TTT 2024

You can access the newsletter here.
To subscribe or unsubscribe to this newsletter, click here.

Regards MediaWiki message delivery (பேச்சு) 16:55, 26 செப்டெம்பர் 2024 (UTC)[பதிலளி]

Apologies for cross-posting in English. Please consider translating this message.

Hello everyone, a small change will soon be coming to the user-interface of your Wikimedia project. The Wikidata item sitelink currently found under the General section of the Tools sidebar menu will move into the In Other Projects section.

We would like the Wiki communities feedback so please let us know or ask questions on the Discussion page before we enable the change which can take place October 4 2024, circa 15:00 UTC+2. More information can be found on the project page.

We welcome your feedback and questions.
MediaWiki message delivery (பேச்சு) 18:57, 27 செப்டெம்பர் 2024 (UTC)[பதிலளி]

A2K Monthly Report for September 2024

Dear Wikimedians,

We are thrilled to share our September newsletter, packed with highlights of the key initiatives driven by CIS-A2K over the past month. This edition features a detailed recap of our events, collaborative projects, and community outreach efforts. You'll also get an exclusive look at the exciting plans and initiatives we have in store for the upcoming month. Stay connected with our vibrant community and join us in celebrating the progress we’ve made together!

In the Limelight- Santali Wiki Regional Conference 2024
Dispatches from A2K
Monthly Recap
  • Book Lover’s Club in Belagavi
  • CIS-A2K’s Multi-Year Grant Proposal
  • Supporting the volunteer-led committee on WikiConference India 2025
  • Tamil Content Enrichment Meet
  • Experience of CIS-A2K's Wikimania Scholarship recipients
Coming Soon - Upcoming Activities
  • Train-the-trainer 2024
  • Indic Community Engagement Call
  • A2K at Wikimedia Technology Summit 2024

You can access the newsletter here.
To subscribe or unsubscribe to this newsletter, click here.

Regards MediaWiki message delivery (பேச்சு) 15:13, 10 அக்டோபர் 2024 (UTC)[பதிலளி]

Preliminary results of the 2024 Wikimedia Foundation Board of Trustees elections

Hello all,

Thank you to everyone who participated in the 2024 Wikimedia Foundation Board of Trustees election. Close to 6000 community members from more than 180 wiki projects have voted.

The following four candidates were the most voted:

  1. Christel Steigenberger
  2. Maciej Artur Nadzikiewicz
  3. Victoria Doronina
  4. Lorenzo Losa

While these candidates have been ranked through the vote, they still need to be appointed to the Board of Trustees. They need to pass a successful background check and meet the qualifications outlined in the Bylaws. New trustees will be appointed at the next Board meeting in December 2024.

Learn more about the results on Meta-Wiki.

Best regards,

The Elections Committee and Board Selection Working Group


MPossoupe_(WMF) 08:25, 14 அக்டோபர் 2024 (UTC)[பதிலளி]

Seeking volunteers to join several of the movement’s committees

Each year, typically from October through December, several of the movement’s committees seek new volunteers.

Read more about the committees on their Meta-wiki pages:

Applications for the committees open on 16 October 2024. Applications for the Affiliations Committee close on 18 November 2024, and applications for the Ombuds commission and the Case Review Committee close on 2 December 2024. Learn how to apply by visiting the appointment page on Meta-wiki. Post to the talk page or email cst@wikimedia.org with any questions you may have.

For the Committee Support team,

-- Keegan (WMF) (talk) 23:08, 16 அக்டோபர் 2024 (UTC)[பதிலளி]

இந்து தமிழ் இதழ்

ஆங்கில தி இந்து ஊடகம் போல இப்போது இந்து தமிழ் ஊடகமும் விக்கிப்பீடியர்களுக்கு இலவச சந்தாக் காலத்தை வழங்குகிறது. இதற்கான செயல்முறை சற்று மாறுபட்டது. இந்து தமிழில் நேரடியாகக் கணக்கினைத் தொடங்கி, அந்த மின்னஞ்சல் முகவரியை இங்கே வழங்க வேண்டும். விக்கிமீடிய அறக்கட்டளையின் wikipedialibrary திட்டத்தின் சார்பாக இந்த அஞ்சல் முகவரிகளுக்கு அணுக்கத்தை வாங்கிக் கொடுப்பார்கள். விருப்பமுள்ள தொடர்பங்களிப்பாளர்கள் இந்த வசதியைப் பயன்படுத்தித் தக்க மேற்கோள்களை இணைத்தோ, தகவல்களைக் கற்றுக் கொண்டோ தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை உயர்த்தலாம். -நீச்சல்காரன் (பேச்சு) 13:04, 17 அக்டோபர் 2024 (UTC)[பதிலளி]

Announcing Indic Wikimedia Hackathon Bhubaneswar 2024 & scholarship applications

Dear Wikimedians,

We hope you are well.

We are thrilled to announce the upcoming Indic Wikimedia Hackathon Bhubaneswar 2024, hosted by the Indic MediaWiki Developers UG (aka Indic-TechCom) in collaboration with the Odia Wikimedians UG. The event will take place in Bhubaneswar during 20-22 December 2024.

Wikimedia hackathons are spaces for developers, designers, content editors, and other community stakeholders to collaborate on building technical solutions that help improve the experience of contributors and consumers of Wikimedia projects. The event is intended for:

  • Technical contributors active in the Wikimedia technical ecosystem, which includes developers, maintainers (admins/interface admins), translators, designers, researchers, documentation writers etc.
  • Content contributors having in-depth understanding of technical issues in their home Wikimedia projects like Wikipedia, Wikisource, Wiktionary, etc.
  • Contributors to any other FOSS community or have participated in Wikimedia events in the past, and would like to get started with contributing to Wikimedia technical spaces.

We encourage you to follow the essential details & updates on Meta-Wiki regarding this event.

Event Meta-Wiki page: https://meta.wikimedia.org/wiki/Indic_Wikimedia_Hackathon_Bhubaneswar_2024

Scholarship application form: Click here to apply

(Scholarships are available to assist with your attendance, covering travel, accommodation, food, and related expenses.)

Please read the application guidance on the Meta-Wiki page before applying.

The scholarship application is open until the end of the day 2 November 2024 (Saturday).

If you have any questions, concerns or need any support with the application, please start a discussion on the event talk page or reach out to us contact@indicmediawikidev.org via email.

Best,

MediaWiki message delivery (பேச்சு) 09:35, 19 அக்டோபர் 2024 (UTC)[பதிலளி]