உள்ளடக்கத்துக்குச் செல்

அஞ்ஞானம், வேதாந்தம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அச்சுக்கான பதிப்புக்கு இனி மேலும் ஆதரவில்லாததுடன் அது காட்சிப்படுத்தல் தவறுகளைக் கொண்டிருக்கலாம். உமது உலாவியின் நூற்குறிகளை இற்றை செய்து, அதற்குப் பகரமாக உலாவியின் இயல்பிருப்பு அச்சிடல் தொழிற்பாட்டைப் பயன்படுத்துக.

அஞ்ஞானம் எனும் அறியாமையானது (Ajnana) ஸத் (என்றும் நிலையாக இருப்பது) அல்ல. அதே போல் அஸத் (நிலையாமை) அல்ல. இவ்விரண்டை விட வேறுபட்டதாக உள்ளது. எனவேதான் அஞ்ஞானத்தை ` இவ்விதமாக உள்ளது என விவரிப்பதற்கு இயலவில்லை. அஞ்ஞானம் எனும் அறியாமையானது சத்துவ குணம், இராட்சத குணம் மற்றும் தாமச குணம் எனும் முக்குணங்கள் கொண்டதாக உள்ளது. மற்றும் இது ஞானத்திற்கு (அறிவு) எதிரானது ஆகும்.

உசாத் துணை

  • வேதாந்த சாரம், நூலாசிரியர், ஸ்ரீசதானந்தர், வெளியீடு, இராமகிருஷ்ண மடம், சென்னை.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=அஞ்ஞானம்,_வேதாந்தம்&oldid=4054531" இலிருந்து மீள்விக்கப்பட்டது