தலைவாசல் விஜய்
தலைவாசல் விஜய் | |
---|---|
பிறப்பு | ஏ. ஆர். விஜயகுமார் ஆகஸ்ட் 4 சைதாப்பேட்டை, சென்னை |
இருப்பிடம் | கீழ்ப்பாக்கம், சென்னை |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 1992-தற்போது |
தலைவாசல் விஜய் தமிழ் திரைப்பட நடிகர். மற்றும் குரல்-ஒலிச்சேர்க்கை கலைஞர் ஆவார்.[1] இவர், தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார்.
இவர், 1992இல் வெளிவந்த தலைவாசல் படத்தில் அறிமுகமானார். அதில் இவர் ஏற்று நடித்த கதாபாத்திரத்தின் மூலம் பிரபலமடைந்ததால் தனது பெயருக்கு முன்னால் தான் நடித்த முதல் படத்தின் பெயரை அடைமொழியாக வைத்து "தலைவாசல் விஜய்" என அழைக்கப்படுகிறார். இவர் திரைப்படங்களில் துணை கதாபாத்திரம் அல்லது குணசித்திர வேடங்களில் நடிப்பதின் மூலமாக அறியப்படுகிறார். குறிப்பாக, 2010இல் வெளியான ஆர். சுகுமாரனின் "யுகபுருஷன்" மலையாளப் படத்தில் இவர் ஏற்று நடித்த நாராயண குரு கதாபாத்திரம் பெரும் பெயரைப் பெற்றது.[2] இவர், தனது 25 வருட தொழில் வாழ்க்கையில் 200 திரைப்படங்களுக்கு மேலாக நடித்துள்ளார்.[3]
திரைப்படங்களின் பட்டியல்
[தொகு]தமிழ்
[தொகு]எண் | திரைப்படம் | கதாபாத்திரம் | இயக்குநர் | ஆண்டு |
---|---|---|---|---|
1 | தலைவாசல் | பாடகர் | செல்வா | 1992 |
2 | தேவர் மகன் | கமல் சகோதரன் | பரதன் | 1992 |
3 | மகாநதி | கதாநாயகனின் மகனை தத்து எடுத்தவர் | சந்தான பாரதி | 1994 |
4 | மகளிர் மட்டும் | ரோகினியின் கணவன் | சிங்கீத சீனிவாச ராவ் | 1994 |
5 | விஷ்ணு | கதாநாயகன் தந்தையின் எதிரி | எஸ். ஏ.சந்திரசேகர் | 1995 |
6 | கருவேலம்பூக்கள் | ஆசிரியர் | பூமணி | 1996 |
7 | காதல் கோட்டை | ஆட்டோ ஓட்டுனர் | அகத்தியன் | 1996 |
8 | காதலுக்கு மரியாதை | கதாநாயகியின் சகோதரன் | ஃபாசில் | 1997 |
9 | தேவதை | நாசர் | 1997 | |
10 | நந்தினி | மனோபாலா | 1997 | |
11 | சந்தோசம் | அலுவலக பணியாள் | 1997 | |
12 | பெரியதம்பி | கதாநாயகன் தந்தை | சித்ரா லட்சுமணன் | 1997 |
13 | காதலே நிம்மதி | பாடகர் | இந்திரன் | 1998 |
14 | தர்மா | கதாநாயகன் சகோதரன் | கேயார் | 1998 |
15 | அமர்க்களம் | கதாநாயகியின் சகோதரன் | சரண் | 1999 |
16 | சிம்மராசி | கனகாவின் கணவன் | ஈரோடு சௌந்தர் | 1999 |
17 | முகம் | ஞான ராஜசேகரன் | 1999 | |
18 | ராஜஸ்தான் | தீவிரவாதிகளில் ஒருவர் | ஆர். கே. செல்வமணி | 1999 |
19 | காதல் கவிதை | கதாநாயகன் நண்பன் | அகத்தியன் | 1999 |
20 | சந்தித்தவேளை | கதாநாயகனின் உறவு | வி ரவிச்சந்திரன் | 2000 |
21 | பிரியமானவளே | எதிர்மறை நாயகன் செல்வா | கே. செல்வபாரதி | 2000 |
22 | சுதந்திரம் | கதாநாயகியின் தந்தை | ராஜ்கபூர் | 2000 |
23 | கண்ணுக்குள் நிலவு | ஃபாசில் | 2000 | |
24 | ஜேம்ஸ் பாண்டு | மேனேஜர் | செல்வா | 2000 |
25 | இரண்யன் | வின்சென்ட் செல்வா | 2000 | |
26 | மகளிருக்காக | இந்தியன் | 2000 | |
27 | இளையவன் | டி. பாபூ | 2000 | |
28 | சபேஸ் | காவலன் | கே. சுபாஷ் | 2000 |
29 | சின்ன சின்ன கண்ணிலே | அமிர்ஜான் | 2000 | |
30 | என்னவளே | கதாநாயகனின் பக்கத்து வீட்டில் வசிப்பவர் | ஜே. சுரேஷ் | 2001 |
31 | வல்லரசு | எதிர்மறை நடிகர்களில் ஒருவர் | என். மகாராஜன் | 2001 |
32 | வீட்டோட மாப்பிள்ளை | விஜய்குமார் மகன் | வி. சேகர் | 2001 |
33 | மாயன் | விடுதலை போராட்ட வீரர் | நாசர் | 2001 |
34 | நரசிம்மா | காவலன் | திருப்பதிசாமி | 2001 |
35 | மிட்டா மிராசு | எதிர்மறை நாயகனின் மகன் | களஞ்சியம் | 2001 |
36 | காசி | வினயன் | 2001 | |
37 | பார்த்தாலே பரவசம் | கைலாசம் பாலசந்தர் | 2001 | |
38 | ஆர். மகாதேவன் | எதிர்மறை நாயகனின் நண்பன் | அருண் பாண்டியன் | 2002 |
39 | துள்ளுவதோ இளமை | கதாநாயகன் தந்தை | கஸ்தூரி ராஜா | 2002 |
40 | பகவதி | கதாநாயகனின் நண்பன் | எதிர்நீச்சல். வெங்கடேஷ் | 2002 |
41 | உன்னை நினைத்து | கதாநாயகியின் தந்தை | விக்ரமன் | 2002 |
42 | காதல் கிருக்கன் | சக்தி | 2003 | |
43 | முத்தம் | எஸ். ஏ. சந்திரசேகர் | 2003 | |
44 | காலாட்படை | ரமேஷ் | 2003 | |
45 | ஜே ஜே | கதாநாயகியின் தந்தை | சரண் | 2003 |
46 | இனிது இனிது காதல் இனிது | சக்தி சிதம்பரம் | 2003 | |
47 | கையோடு கை | ராஜன் சர்மா | 2003 | |
48 | அன்பே அன்பே | மணி பாரதி | 2003 | |
49 | வானம் வசப்படும் | பி. சி. ஸ்ரீராம் | 2004 | |
50 | வர்ணஜாலம் | சகோதரன் | நகுலன் பொண்ணுசாமி | 2004 |
51 | நீ மட்டும் | நடேஷ் | 2004 | |
52 | பேரழகன் | சோதிகாவின் சகோதரர் | சசி சங்கர் | 2004 |
53 | வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் | மருத்துவர் | சரண் | 2004 |
54 | போஸ் | கதாநாயகனின் சகோதரர் | செந்தில் குமார் | 2004 |
55 | தேவதையை கண்டேன் | பூபதி | ஜி. பூபதி பாண்டியன் | 2005 |
56 | ஆணை | குழந்தையின் மாமா | செல்வா | 2005 |
57 | டிரிம்ஸ் | கஸ்தூரி ராஜா | 2005 | |
58 | அலை | காவல் ஆய்வாளர் | எ. வெங்கடேஷ் | 2005 |
59 | ஆயுதம் | முருகேஷ் | 2005 | |
60 | பொன்னியின் செல்வன் | ஓவியர் | ராதா மோகன் | 2005 |
61 | அந்த நாள் ஞாபகம் | மணி பாரதி | 2005 | |
62 | நெஞ்சில் ஜில் ஜில் | செல்வா | 2006 | |
63 | குருசேத்திரம் | ஜெயபாரதி | 2006 | |
64 | சாசனம் | ஜே. மகேந்திரன் | 2006 | |
65 | நெஞ்சிருக்கும் வரை | கதாநாயகன் தந்தை | எஸ். ஏ. சந்திரசேகரன் | 2006 |
66 | சண்டக்கோழி | எதிர்மறை நாயகனின் நண்பன் | லிங்குசாமி | 2006 |
67 | நெஞ்சத்தைக் கிள்ளாதே | அகத்தியன் | 2007 | |
68 | அச்சச்சோ | வி.எஸ் பால் ராய் | 2007 | |
69 | நல்வரவு | பால சூர்யா | 2007 | |
70 | தோட்டா | செல்வா | 2008 | |
71 | உயிரின் ஓசைi | இளவேனில் | 2008 | |
72 | தித்திக்கும் இளமை | சந்திரமோகன் | 2008 | |
73 | எல்லாம் அவன் செயல் | அந்நியன் | ஷாஜி கைலாஷ் | 2008 |
74 | அறை எண் 305ல் கடவுள் | சிம்பு தேவன் | 2008 | |
75 | ஜெயம் கொண்டான் | ஆர். கண்ணன் | 2008 | |
76 | பத்து பத்து | சத்யம் | 2008 | |
77 | இன்பா | கதாநாயகன் தந்தை | எஸ். டி. வேந்தன் | 2008 |
78 | அபியும் நானும் | பிரகாஷ் ராஜ்ன் நண்பன் | ராதா மோகன் | 2008 |
79 | காதல் மெய்பட | விஷ்வா | தனுஷ் | 2009 |
80 | தீ | ரத்னம் | ஜி. கிச்சா | 2009 |
81 | குளிர் 100 டிகிரி | பள்ளி முதல்வர் | அனிதா உதிப் | 2009 |
82 | வாமனன் | அகமத் | 2009 | |
83 | ஆறு மனமே ஆறு | சுதேஷ் | சங்கர் | 2009 |
84 | பெண் சிங்கம் | பாலி சிறிரங்கம் | 2010 | |
85 | பீமா | லிங்குசாமி | 2008 | |
86 | தம்பிக்கு எந்த ஊரு | பத்ரி | 2010 | |
87 | நியூட்டனின் மூன்றாம் விதி | தை முத்துசெல்வன் | 2009 | |
88 | பயணம் | ராதாமோகன் | 2011 | |
89 | குரு பார்வை | மனோஜ் குமார் | 1999 | |
90 | ஸ்ரீ | புஸ்பவாசகன் | 2002 | |
91 | தென்னவன் | நந்தகுமார் | 2003 | |
92 | கத்திக்கப்பல் | தினேஷ் செல்வராஜ் | 2008 | |
93 | பார்க்கலாம் பழகலாம் | பாஸ்கர் ஏ. எம் | 2011 | |
94 | கைல காசு வாயில தோச | ஆர். மணிவாசகம் | 2011 | |
95 | அணில் | மகேஷ்லால் | 2011 | |
96 | நினைவில் நின்றவன் | அகத்திய பாரதி | 2011 | |
97 | ஊ லா ல ல | ஜோதிக்கிருஷ்ணா | 2011 | |
98 | புலன் விசாரனை பகுதி 2 | ஆர். கே. செல்வமணி | 2011 | |
99 | ஆயிரம் விளக்கு | எஸ். பி. ஹோஸ்மி | 2011 | |
100 | ஜெயமுண்டு பயமில்லை | அன்பு | 2011 | |
101 | தினந்தோறும் | நாகராஜன் | 1998 | |
102 | இவன் | பார்த்திபன் | 2002 | |
103 | தை புதுசு | கே. ஆர் | 1998 | |
104 | ராமானுஜன் | சத்யபிரியா ராயர் | ஞான ராஜசேகரன் | 2013 |
105 | சிங்கம் 2 | சத்யாலின் தந்தை | ஹரி | 2013 |
106 | தோனி | மருத்துவர் | பிரகாஷ் ராஜ் | 2012 |
107 | வாத்தியார் | பள்ளி ஆசிரியர் | ஏ.வெங்கடேஷ் | 2006 |
தெலுங்கு
[தொகு]எண் | திரைப்படம் | கதாப்பாத்திரம் | இயக்குநர் | ஆண்டு | |
---|---|---|---|---|---|
1 | ரக்சனா | கதாநாயகனின் சகோதரன் | செந்தில் குமார் | 2005 | |
2 | கீகா | தோஜா | 2008 | ||
3 | மரோ சரித்திரா | கதாநாயகன் தந்தை | 2010 | ||
4 | ககனம் | ஜகதீஷ் | ராதா மோகன் | 2011 | |
5 | பாகமதியே | ஜி. அஷோக் | 2018 | ||
6 | யாத்ரா (2019 திரைப்படம்) | மகி வி. ராகவ் | 2019 |
மலையாளம்
[தொகு]எண் | திரைப்படம் | கதாபாத்திரம் | பட இயக்குனர் | ஆண்டு |
---|---|---|---|---|
1 | மதுரானம்பரகட்டு | கல்கி பரமேஸ்வர் | கமல் | 2000 |
2 | கேரளா ஹவுஸ் உடன் வில்பனக்கு | பெரிய தேவர் | தாகா | 2004 |
3 | யுகபுருஷன் | நாராயணகுரு | ஆர். சுகுமாரன் | 2010 |
4 | ஷிக்கார் | ராவுத்தர் | எம். பத்மகுமார் | 2010 |
5 | ஆகஸ்டு 15 (2011 படம்) | டிஜிபி | சாஜி கைலாஸ் | 2011 |
6 | தி பிலிம்ஸ்டார் | காம்ரேட் ராகவன் | சஞ்சீவ் ராஜ் | 2011 |
7 | தேஜா பாய் & ஃபேமிலி | தாமோதர்ஜி | திபு கருணாகரன் | 2011 |
8 | மேல்விலாசம் | கலோனெல் சூரத் சிங் | மாதவ் ராமதாசன் | 2011 |
10 | சினேகதரம் | கிரீஷ் | 2011 | |
11 | கர்மயோகி (2012 படம்)" | வி.கே. பிரகாஷ் | 2011 | |
12 | அச்சன்டே ஆண்மக்கள் | சந்திரசேகரன் | 2012 | |
13 | நித்ரா (2012 படம்) | மாதவ மேனன் | சித்தார்த் பரதன் | 2012 |
14 | ஹீரோ (2012 படம்) | தர்மராஜன் மாஸ்டர் | தீபன் | 2012 |
15 | சயலன்ட் வேலி | சையத் உஸ்மான் | 2012 | |
16 | மேட்னி (2012 படம்) | நஜீப்பின் உப்பா | அனீஷ் உபாசனா | 2012 |
17 | ஹிட் லிஸ்ட் | ராபர்ட் | பாலா (நடிகர்) | 2012 |
18 | லோக்பால் | ராமபத்ரன் / பிபி | ஜோஷி | 2013 |
19 | செலுலாயிட் | முதலியார் | கமல் | 2013 |
20 | பிரேக்கிங் நியூஸ் லைவ் | சுரேந்திர மேனன் | சுதிர் அம்பாலபாடு | 2013 |
21 | பேங்கிள்ஸ் | சாலமன் | ஷியாம் | 2013 |
22 | ரேடியோ | டாக்டர் | உமர் மொகமத் | 2013 |
23 | ஒலிப்போரு | ஏ.வி. சசிதரன் | 2013 | |
24 | நார்த் 24 காதம் | ஸ்ரீகுமார் | [[அனில் ராதாகிருஷ்ணன் மேனன் | 2013 |
25 | ஒரு குடும்ப சித்திரம் | ஷண்முக வேல் | ரமேஷ் தம்பி | 2013 |
26 | பிங்மேன் | அவிரா ரெபேக்கா | 2013 | |
27 | கேமர் | ஆப்ரஹாம் கோஷி | எம். ஆர். அனூப் ராஜ் | 2014 |
28 | லாவண்டர் | ஜோசப் தரகன் | அட்லஸ் டி. அலி | 2015 |
29 | காந்தாரி | கேமியோ | அஜ்மல் | 2015 |
30 | ஒரு நியூ ஜெனரேசன் பாணி | 2015 | ||
31 | கேம்பஸ் டைரி | ஜீவன் தாஸ் | 2016 | |
32 | வேதம் | பிரசாத் யாதவ் | 2017 | |
33 | கேப்டன் | எஸ்பி ராஜசேகரன் | பிரஜேஷ் சென் | 2018 |
34 | கினர் | எம். ஏ. நிஷத் | 2018 |
குரல்-ஒலிச்சேர்க்கை செய்த படங்கள்
[தொகு]- புரூனோ சேவியர் - ("நள தமயந்தி")
- மலையாள நடிகர் முரளி - "அரசு" (2003 திரைப்படம்)
- ஸ்ரீஹரி - (வேட்டைக்காரன்)
- திர்லோக் மாலிக் - ("மேஜிக் மேஜிக் 3D)
- ஜெ. டி. சக்ரவர்த்தி - (கன்னத்தில் முத்தமிட்டால்)
- ஆஷூதோஷ் ராணா - (வேட்டை (திரைப்படம்))
- பிரதீப் ரவட் (கஜினி)
- தீப்ராஜ் ராணா - (கடம்பன் (திரைப்படம்))
தொலைக்காட்சி தொடர்கள்
[தொகு]- தமிழ்
- ஆளவந்தான் கொலை வழக்கு
- கங்கா யமுனா சரஸ்வதி - (ராஜ் தொலைக்காட்சி)
- அழகு (சன் டிவி)
- மலையாளம்
- நீலாமாலா - (தூர்தர்ஷன் மலையாளம்)
- கோபிகா - (தூர்தர்ஷன் மலையாளம்)
- படவுகள் - (தூர்தர்ஷன் மலையாளம்)
விருதுகள்
[தொகு]கேரள மாநில திரைப்பட விருதுகள்:
- 2010 - (கேரள மாநில திரைப்பட விருது| சிறப்பு ஜூரி விருது ) - "யுகபுருஷன்"
- 2012 - சிறந்த துணை நடிகருக்கான விருது - "கர்மயோகி" (2012 திரைப்படம்)
- 2018 - "அழகு" தொலைக்காட்சித் தொடரில் சிறந்த தந்தையாக நடித்ததற்காக சன் குடும்பம் விருது
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "My aim is to win a national award, says நடிகர் `Thalaiv-al' விஜய்". தி இந்து. 2006-11-02 இம் மூலத்தில் இருந்து 2009-06-01 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090601232452/http://www.hindu.com/2006/11/02/stories/2006110214260200.htm. பார்த்த நாள்: 19 பெப்ரவரி 2010.
- ↑ https://www.filmibeat.com/malayalam/movies/yugapurushan/fan-photos-5037.html
- ↑ https://in.bookmyshow.com/person/thalaivasal-vijay/16407