தலைவாசல் (திரைப்படம்)
Appearance
தலைவாசல் | |
---|---|
இயக்கம் | செல்வா |
தயாரிப்பு | சோழா பொன்னுரங்கம் |
கதை | செல்வா மூர்த்தி ரமேஷ் (வசனங்கள்) |
இசை | பாலபாரதி |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | ஆர். ராய் |
படத்தொகுப்பு | ராஜு |
கலையகம் | சோழா கிரியேஷன்ஸ் |
வெளியீடு | செப்டம்பர் 3, 1992 |
ஓட்டம் | 140 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
தலைவாசல் (Thalaivasal) என்னும் தமிழ்த் திரைப்படம் 1992-ஆம் ஆண்டில் வெளியானது. இதை செல்வா இயக்கினார். இந்த திரைப்படத்தில் எஸ். பி. பாலசுப்பிரமணியம், ஆனந்த், நாசர், நெப்போலியன், தலைவாசல் விஜய் ஆகியோர் முன்னணி வேடங்களில் நடித்துள்ளனர். இதை சோழா பொன்னுரங்கம் தயாரித்தார் . பாலபாரதி இசையமைத்தார். இது 3 செப்டம்பர் 1992 அன்று வெளியானது.[1][2]
நடிப்பு
[தொகு]- எஸ். பி. பாலசுப்பிரமணியம் - சண்முகசுந்தரம்
- ஆனந்த் - சுதாகர்
- சிவரஞ்சனி - சோபனா
- பானு பிரகாஷ் - கலையரசன்
- நாசர் - பீடா சேட்டு
- நெப்போலியன் - சந்திரன்
- தலைவாசல் விஜய் - பாபு
- எஸ். என். வசந்த்
மற்றும் பலர்.
இசை
[தொகு]தலைவாசல் | |
---|---|
இசைக்கோவை
| |
வெளியீடு | 1992 |
ஒலிப்பதிவு | 1992 |
இசைப் பாணி | திரைப்படப் பாடல் |
நீளம் | 27:09 |
இசைத் தயாரிப்பாளர் | பால பாரதி |
எண் | பாடல் | பாடகர்(கள்) | நேரம் |
---|---|---|---|
1 | 'அதிகாலைக் காற்றே நில்லு' | எஸ். ஜானகி | 4:35 |
2 | 'மாயாஜால உலகம்' | பாலபாரதி | 3:42 |
3 | 'நாளைக்கும் நாம்' | எஸ். பி. பாலசுப்பிரமணியம், மனோ | 4:04 |
4 | 'உன்னைத் தொட்ட' | எஸ். பி. பாலசுப்பிரமணியம், சித்ரா | 4:29 |
5 | 'வான் நிலாவே' | அஷோக் | 1:52 |
6 | 'வாசல் இது வாசல்' | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 3:46 |
7 | 'வாழ்க்கை என்பது' | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 4:41 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Thalai Vaasal (1992) Tamil Movie". spicyonion.com. பார்க்கப்பட்ட நாள் 2014-04-09.
- ↑ "filmography of nangal". cinesouth.com. Archived from the original on 2007-08-15. பார்க்கப்பட்ட நாள் 2014-04-09.
{{cite web}}
: CS1 maint: unfit URL (link)