ஃபிரோஸ்பூர்
Appearance
பிரோஸ்பூர்
ਫਿਰੋਜ਼ਪੁਰ | |
---|---|
நகரம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | பஞ்சாப் |
மாவட்டம் | பிரோஸ்பூர் |
தோற்றுவித்தவர் | பிருஸ் ஷா துக்ளக் |
ஏற்றம் | 182 m (597 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 1,10,091 |
மொழிகள் | |
• ஆட்சி் | பஞ்சாபி |
நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
PIN | 152001 |
இடக் குறியீடு | 91-1632 |
வாகனப் பதிவு | PB 05 |
இணையதளம் | http://ferozepur.nic.in/ |
பிரோஸ்பூர் என்னும் நகரம் சத்லஜ் ஆற்றின்கரையில் அமைந்துள்ளது. இது இந்திய பஞ்சாபில் உள்ள பிரோஸ்பூர் மாவட்டத்தில் உள்ளது. இதை பிருஸ் ஷா துக்ளக் என்னும் இசுலாமிய அரசர் நிறுவினார்.[1]
இங்கிருந்து அம்ரித்சர், லூதியானா, ஜலந்தர், தில்லி, சண்டிகர் உள்ளிட்ட நகரங்களுக்கு போக்குவரத்து வசதி உண்டு.
- அம்ரித்சர் - 109 கி.மீ
- லூதியானா - 120 கி.மீ
- ஜலந்தர் - 120 கி.மீ
- பதிண்டா - 85 கி.மீ
- முக்த்சர் - 32 கி.மீ
- சண்டிகர் - 220 கி.மீ
- தில்லி - 389 கி.மீ
தட்பவெப்ப நிலை
[தொகு]தட்பவெப்ப நிலைத் தகவல், பிரோஸ்பூர் | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
உயர் சராசரி °C (°F) | 18.9 (66) |
20.6 (69) |
25.6 (78) |
34.4 (94) |
38.3 (101) |
39.4 (103) |
34.4 (94) |
32.8 (91) |
33.3 (92) |
31.7 (89) |
26.1 (79) |
20.6 (69) |
29.68 (85.4) |
தாழ் சராசரி °C (°F) | 6.7 (44) |
8.3 (47) |
12.8 (55) |
18.3 (65) |
22.8 (73) |
26.1 (79) |
26.1 (79) |
24.4 (76) |
23.3 (74) |
17.2 (63) |
11.1 (52) |
7.2 (45) |
17.04 (62.7) |
பொழிவு mm (inches) | 20.3 (0.80) |
38.1 (1.50) |
30.5 (1.20) |
20.3 (0.80) |
20.3 (0.80) |
61 (2.40) |
228.6 (9.00) |
188 (7.40) |
86.4 (3.40) |
5.1 (0.20) |
12.7 (0.50) |
20.3 (0.80) |
731.5 (28.8) |
ஆதாரம்: [2] |
மக்கள் தொகை
[தொகு]2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது, 110,091 மக்கள் வசித்தனர். இவர்களில் 58,401 பேர் ஆண்கள், ஏனையோர் பெண்கள். இவர்களில் 79.75 சதவீதம் பேர் கல்வியறிவு பெற்றிருந்தனர்.[3]
சான்றுகள்
[தொகு]- ↑ "tribuneindia... Regional Vignettes". Tribuneindia.com. பார்க்கப்பட்ட நாள் May 2013.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Average Weather for Firozpur - Temperature and Precipitation". The Weather Channel. பார்க்கப்பட்ட நாள் 25 பெப்ரவரி 2008.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Urban Agglomerations/Cities having population 1 lakh and above" (PDF). Provisional Population Totals, Census of India 2011. பார்க்கப்பட்ட நாள் 2012-07-07.