உள்ளடக்கத்துக்குச் செல்

அறிவியலுக்கும் கலைகளுக்குமான நகரம்

ஆள்கூறுகள்: 39°27′16.30″N 0°21′01.31″W / 39.4545278°N 0.3503639°W / 39.4545278; -0.3503639
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எல் ஹெமிஸ்பெரிக் (L'Hemisfèric)
எல் ஒசனோகிரபிக் (L'Oceanogràfic)

அறிவியலுக்கும் கலைகளுக்குமான நகரம் (ஆங்கிலம்: City of Arts and Sciences; வலேசியன்: Ciutat de les Arts i les Ciències; எசுப்பானியம்: Ciudad de las Artes y las Ciencias) என்பது பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய கலாச்சார மற்றும் கட்டடக்கலைச் சிறப்பம்சம் கொண்ட கட்டிடத்தொகுதி ஆகும். இது எசுப்பானியாவின் வாலேன்சியாவில் அமைந்துள்ளது. உல்லாசப் பயணிகள் அதிகமாக வந்துபோகும் இடமாக இது அமைந்துள்ளது. இந்நகரக் கட்டிடத்தொகுதியிலேயே வாலேன்சியாவின் அரைவாசிப்ப்பங்குப் பொருளாதார வருமான தங்கியுள்ளது. எசுப்பானியாவின் பன்னிரு புதையல்களில் இதுவும் ஒன்றாகும்.[1][2][3]

படத்தொகுப்பு

[தொகு]

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

உசாத்துணைகள்

[தொகு]
  1. Suzanne Daley, Santiago Calatrava Collects Critics as Well as Fans The New York Times, Sept. 24, 2013
  2. Ordóñez, José Antonio Fernández. "Puente de Monteolivete". structurae.net. பார்க்கப்பட்ட நாள் 22 June 2020.
  3. Calatrava, Santiago. "Puente de Monteolivete". structurae.net. பார்க்கப்பட்ட நாள் 22 June 2020.
  • Tzonis, Alexander. Santiago Calatrava: The Complete Works. New York: Rizzoli, 2004. Print.
  • Jodidio, Philip. Santiago Calatrava. Köln: Taschen, 1998. Print.
  • Sharp, Dennis. Santiago Calatrava. London: E & FN SPON, 1994. Print.

வெளி இணைப்புக்கள்

[தொகு]


மேற்கோள்கள்

[தொகு]