ஆதிபுத்தர்
கருவிகள்
Actions
பொது
அச்சு/ஏற்றுமதி
பிற திட்டங்களில்
Appearance
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பௌத்தத்தில், ஆதிபுத்தர் என்பது ஆதியிலிருந்தே இருக்கக்கூடிய புத்தரை குறிப்பதாக உள்ளது. இந்த ஆதிபுத்தர், பிரபஞ்சம் தோன்றியதற்கு முன்னதாகவே தானாக வெளிப்பட்டு தோன்றியவராக கருதப்படுகிறார். திபெத்திய பௌத்தம், சமந்தபத்திரரையும் வஜ்ரதாரரையும் ஆதிபுத்தராக கருதின்றது. [1]
அதியோகத்தில் ஆதிபுத்தரை குறித்த பல்வேறு சாதனங்கள்(साधनं) உள்ளன
மேற்கோள்கள்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- ஆதிபுத்தர் பரணிடப்பட்டது 2008-05-06 at the வந்தவழி இயந்திரம்
- வஜ்ரதாரர் பரணிடப்பட்டது 2012-02-14 at the வந்தவழி இயந்திரம்
தேரவாத பௌத்தம் | |
---|---|
ஐந்து தியானி புத்தர்கள் | |
மற்றவர்கள் |
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆதிபுத்தர்&oldid=3353575" இலிருந்து மீள்விக்கப்பட்டது
மறைந்த பகுப்பு: