இனிக்கும் இளமை
Appearance
இனிக்கும் இளமை | |
---|---|
இயக்கம் | எம். ஏ. கஜா |
தயாரிப்பு | எம். ஏ. கஜா கடயநல்லூர் சினி ஆர்ட்ஸ் |
இசை | சங்கர் கணேஷ் |
நடிப்பு | விஜயகாந்த் ராதிகா |
வெளியீடு | மார்ச்சு 16, 1979 |
நீளம் | 3570 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
இனிக்கும் இளமை (Inikkum Ilamai) 1979 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும்.[1] எம். ஏ. கஜா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகாந்த், ராதிகா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[2]
நடிகர்கள்
[தொகு]- சுதாகர்
- ராதிகா சரத்குமார் - இலட்சுமி
- விசயகாந்து - அருண்
- வி. கே. ராமசாமி
- காந்திமதி
- உசிலைமணி
- பக்கோடா காதர்
பாடல்கள்
[தொகு]இத்திரைப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைத்திருந்தனர். பாடல் வரிகளை ஆலங்குடி சோமு, எம். ஏ. கஜா, புலவர் மாரி ஆகியோர் எழுதியிருந்தனர்.[3]
வ. எண் | பாடல் | பாடகர்(கள்) | நீளம் |
---|---|---|---|
1 | "இனிக்கும் இளமை என்னிடம் இருக்கு" | வாணி ஜெயராம் | 3:03 |
2 | "மானா மதுரையில மாந்தோப்பு" | டி. எம். சௌந்தரராஜன், எஸ். ஜானகி | 3:42 |
3 | "அஞ்சாறு வயசு பொண்ணு கிட்ட" | பி. வசந்தா, இரமணி இராமமூர்த்தி | 3:32 |
4 | "மாலை மயங்கினால்" | பி. பி. ஸ்ரீனிவாஸ், எஸ். பி. சைலஜா | 4;12 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "1979 - ல் அதிக படங்களில் நடித்த நடிகர் யார் தெரியுமா?", Hindu Tamil Thisai, 2019-09-11, பார்க்கப்பட்ட நாள் 2024-11-02
- ↑ Correspondent, Vikatan. "இனிக்கும் இளமை தொடங்கி ரிஷிவந்தியம் வெற்றி வரை- விஜயகாந்தின் வாழ்க்கைப்பயணம்". www.vikatan.com/. பார்க்கப்பட்ட நாள் 2021-11-17.
- ↑ "Inikkum Ilamai". Tamil Songs Lyrics. Archived from the original on 1 October 2021. பார்க்கப்பட்ட நாள் 1 October 2021.