உள்ளடக்கத்துக்குச் செல்

இளங்கோ குமரவேல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இளங்கோ குமரவேல் இந்தியத் திரைப்பட நடிகரும், திரைகதை எழுத்தாளரும் ஆவார். 2001இல் மாயன் திரைப்படத்தின் மூலம் நடிகரானார். இவர் கூத்துப்பட்டறையில் பயிற்சி பெற்றவர். கற்றது களவு திரைப்படத்தின் திரைக்கதை எழுதியுள்ளார்.[1][2][3]

திரைப்படங்கள்

[தொகு]
ஆண்டு படம்
2001 மாயன்
2002 அழகி (2002 திரைப்படம்)
2004 அழகிய தீயே
2005 சண்டக்கோழி
2005 பொன்னியின் செல்வன்
2007 மொழி'
2008 வெள்ளித்திரை
2008 அபியும் நானும் (திரைப்படம்)
2008 முதல் முதல் முதல் வரை
2010 மதராசபட்டினம்
2010 கற்றது களவு
2011 பயணம்
2011 வாகை சூட வா
2013 கௌரவம்
2013 வருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)

வெளி இணைப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. The stage is his world The Hindu, 27 February 2009[usurped!]
  2. "A studio for actors". தி இந்து (India). 2 July 2001 இம் மூலத்தில் இருந்து 11 November 2003 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20031111173010/http://www.hindu.com/thehindu/2001/07/02/stories/09020222.htm. 
  3. "A glorious riot of colours". The Hindu. 21 October 2002. Archived from the original on 26 June 2006.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=இளங்கோ_குமரவேல்&oldid=3770245" இலிருந்து மீள்விக்கப்பட்டது