உள்ளடக்கத்துக்குச் செல்

ஊர்-நிங்கிர்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஊர்-நிங்கிர்சு
𒌨𒀭𒎏𒄈𒍪
சுமேரியாவின் லகாசு இராச்சிய ஆட்சியாளர்
ஊர்-நிங்கிர்சுவின் சிலை
ஆட்சிக்காலம்ஏறத்தாழ கிமு 2110
முன்னையவர்குடியா
பின்னையவர்ஊர்-கர்
மன்னர் ஊர்-நிங்கிர்சு ஆண்ட தெற்கு சுமேரியாவின் லகாசு இராச்சியத்தின் அமைவிடம்

ஊர்-நிங்கிர்சு (Ur-Ningirsu) (சுமேரியம்: 𒌨𒀭𒎏𒄈𒍪, Ur-D-nin-gir-su) தெற்கு சுமேரியாவின் (தெற்கு மெசொப்பொத்தோமியா) இருந்த லகாசு இராச்சியத்தை மன்னர் குடியாவிற்குப் பின்னர் கிமு 2110 முதல் ஆண்ட ஆட்சியாளர் ஆவார்.[1][2] இவர் தெற்கு சுமேரியாவில் பல கோயில்களையும், கல்வெட்டுகளையும் நிறுவினார்.[3]

ஊர்-நிங்கிர்சுவின் பொருட்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Edzard, Sibylle; Edzard, Dietz Otto (1997). Gudea and His Dynasty (in ஆங்கிலம்). University of Toronto Press. pp. 7–8. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780802041876.
  2. Art of the First Cities: The Third Millennium B.C. from the Mediterranean to the Indus (in ஆங்கிலம்). Metropolitan Museum of Art. 2003. pp. 431-432. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781588390431.
  3. "Sumerian Pottery Cuneiform Foundation Cone". LiveAuctioneers Archives. பார்க்கப்பட்ட நாள் 22 July 2020.
  4. "Metropolitan Museum". www.metmuseum.org.
  5. "Collection object details". British Museum.

ஆதரங்கள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Ur-Ningirsu
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
அரச பட்டங்கள்
முன்னர் லகாசு இராச்சிய மன்னர்
கிமு 2100 [
பின்னர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊர்-நிங்கிர்சு&oldid=3456514" இலிருந்து மீள்விக்கப்பட்டது