ஒன்பதாம் ராமேசஸ்
ஒன்பதாம் ராமேசஸ் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மன்னர்களின் கல்லறை எண் 6-இல் ஒன்பதாம் ராமேசின் ஓவியம் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
எகிப்தின் பாரோ | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆட்சிக்காலம் | கிமு1129 - கிமு 1111, எகிப்தின் இருபதாம் வம்சம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
முன்னவர் | எட்டாம் ராமேசஸ் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பின்னவர் | பத்தாம் ராமேசஸ் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
துணைவி(யர்) | பகேத்வெரேனேல் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிள்ளைகள் | பத்தாம் ராமேசஸ்?, இளவரசி நெப்மாத்திரி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தந்தை | மூன்றாம் ராமேசஸ் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தாய் | தகாத் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இறப்பு | கிமு 1111 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
அடக்கம் | கேவி 6 |
ஒன்பதாம் ராமேசஸ் (Ramesses IX) (ஆட்சிக் காலம்:கிமு 1129 – கிமு 1111)[1] புது எகிப்திய இராச்சியத்தை ஆண்ட இருபதாம் வம்சத்தின் எட்டாம் பார்வோன் ஆவார். இருபதாம் வம்சத்தவர்களில் பண்டைய எகிப்தை நீண்ட காலம் ஆண்ட மூன்றாம் ராமேசஸ் மற்றும் பதினொன்றாம் ராமேசஸ் ஆகியவர்களுக்கு அடுத்து ஒன்பதாம் ராமேசஸ் 18 ஆண்டுகள் ஆட்சி செய்தார். [2][3]
துரின் மன்னர்கள் பட்டியல் படி, பார்வோன் ஒன்பதாம் ராமேசஸ் பண்டைய எகிப்தை 18 ஆண்டுகள் மற்றும் 4 மாதங்கள் ஆட்சி செய்தார் எனக்கூறுகிறது[4][5]
இவர் பார்வோன் மூன்றாம் ராமேசின் மகன் எனக்கருதப்படுகிறார்.[6][7]பாபிரஸ் குற்ப்புகளின் படி, ஒன்பதாம் ராமேசேசின் கல்லறை கொள்ளையடிக்கப்பட்டதாக கூறுகிறது. 1881-ஆம் ஆண்டில் ஒன்பதாம் ராமேசேசின் மம்மி தேர் எல் பகாரி தொல்லியல் களத்தில் ஒரு கல் சவப்பெட்டியில் கண்டுபிடிக்கப்பட்டது.[8]
பார்வோன்களின் அணிவகுப்பு
[தொகு]3 ஏப்ரல் 2021 அன்று எகிப்திய அருங்காட்சியகத்திலிருந்த 18 பார்வோன்கள் மற்றும் 4 அரசிகளின் மம்மிகளை எகிப்திய பண்பாட்டின் தேசிய அருங்காட்சியகத்தில் வைப்பதற்கு அழகிய வண்டிகளில் ஏற்றி, அணிவகுப்பாக எடுத்துச் செல்லும் போது பார்வோன் ஒன்பதாம் ராமேசஸ் மம்மியும் எடுத்துச் செல்லப்பட்டது. [9]
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ R. Krauss & D.A. Warburton "Chronological Table for the Dynastic Period" in Erik Hornung, Rolf Krauss & David Warburton (editors), Ancient Egyptian Chronology (Handbook of Oriental Studies), Brill, 2006. p.493
- ↑ J. von Beckerath, Drei Thronbesteigungsdaten der XX. Dynastie, (Three accession dates of the 20th Dynasty), Göttinger Miszellen 79 (1984), pp.7-9 Beckerath's article discusses the accession dates of Ramesses VI, IX and X
- ↑ Erik Hornung, Rolf Krauss & David Warburton (editors), Handbook of Ancient Egyptian Chronology (Handbook of Oriental Studies), Brill: 2006, p.216
- ↑ E.F. Wente & C.C. Van Siclen, "A Chronology of the New Kingdom" in Studies in Honor of George R. Hughes, (SAOC 39) 1976, pp.235 & 261
- ↑ Peter Clayton, Chronicle of the Pharaohs, Thames & Hudson Ltd., 2006 paperback, p.167
- ↑ Nos ancêtres de l'Antiquité, 1991, Christian Settipani, p.153, 169, 173 & 175
- ↑ Mummy of Ramesses the Ninth Eternal Egypt
- ↑ Dennis C. Forbes, Tombs, Treasures and Mummies, KMT Communications Inc. (1998), pp.646-647
- ↑ Parisse, Emmanuel (5 April 2021). "22 Ancient Pharaohs Have Been Carried Across Cairo in an Epic 'Golden Parade'". ScienceAlert. https://www.sciencealert.com/22-ancient-pharaohs-have-been-carried-across-cairo-in-an-epic-golden-parade.
மேலும் படிக்க
[தொகு]- Cyril Aldred, A statue of king Neferkarē' Ramesses IX, JEA 41 (1955), 3-8
- Amin A. M. A. Amer, Notes on Ramesses IX in Memphis and Karnak, Göttinger Miszellen 57 (1982), 11-16
- Jürgen von Beckerath, Drei Thronbesteigungsdaten der XX. Dynastie, Göttinger Miszellen 79 (1984), 7-9
- Dylan Bickerstaffe, Refugees for eternity - The royal mummies of Thebes - part 4 - Identifying the Royal Mummies, Canopus Press, 2009
- Jac. J. Janssen, Once Again the Accession Date of Ramesses IX, Göttinger Miszellen 191 (2002), 59-65
- Gaston Maspero, Les momies royales de Deir el-Bahari, Paris, 1889, 566-568
வெளி இணைப்புகள்
[தொகு]- The Tomb of Ramesses IX, Valley of the Kings, Egypt பரணிடப்பட்டது 2009-05-05 at the வந்தவழி இயந்திரம்
- ஒன்பதாம் ராமேசஸ் at Find a Grave