ஒலிம்பியா, கிரீசு
Appearance
பண்டைய ஒலிம்பியா | |
---|---|
இடக் குறியீடு | 26240 |
ஒலிம்பியா ( கிரேக்கம்: Ολυμπία Olympía), கிரீசிலுள்ள பண்டைய புகலிடம் ஆகும். இவ்விடம் பண்டைய ஒலிம்பிக் விளையாட்டுக்களை நடத்தியதற்காக அறியப்படுகிறது. இங்கு, கி.மு. 776 முதல் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒலிம்பிக் விளையாட்டுக்கள் நடத்தப்பட்டு வந்தன.[1] கிரேக்கக் கடவுள் சியுசு நினைவாக முதல் ஒலிம்பிக் விளையாட்டுக்கள் நடந்தன. கி.பி. 394 இல், இந்த விளையாட்டுக்களை அஞ்ஞானிகளின் வழிபாடு எனக் கருதி அப்போதைய மன்னர் தியோடோசியசு முடிவுக்கு கொண்டு வந்ததாக நம்பப் படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Bickerman, E. J. (1982). Chronology of the ancient world (2nd ed., 2nd print. ed.). Ithaca, N.Y.: Cornell Univ. Press. p. 75. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8014-1282-X.
வெளி இணைப்புகள்
[தொகு]- publications of the German excavation in the 19th century digitalised by the library of the Universität Heidelberg பரணிடப்பட்டது 2007-06-07 at the வந்தவழி இயந்திரம்
- Very thorough photo tour of the entire site of Olympia பரணிடப்பட்டது 2010-08-05 at the வந்தவழி இயந்திரம்
- Olympia - extensive black-and-white photo-essays of the site and related artifacts
- Collection of colour photos of the monuments and sculpture of Olympia பரணிடப்பட்டது 2008-07-09 at the வந்தவழி இயந்திரம்
- Ancient Olympia museum
- Olympia hypothesis: Tsunamis buried the cult site on the Peloponnese பரணிடப்பட்டது 2016-03-03 at the வந்தவழி இயந்திரம்