உள்ளடக்கத்துக்குச் செல்

கலியுகம் (1988 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கலியுகம்
இயக்கம்கே. சுபாஷ்
தயாரிப்புவி. மோகன்
இசைசந்திரபோஸ்
நடிப்புபிரபு
அமலா
ஜனகராஜ்
குயிலி
கீதா
பி. எஸ். வீரப்பா
ரகுவரன்
வெளியீடு1988
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கலியுகம் 1988 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பிரபு நடித்த இப்படத்தை கே. சுபாஷ் இயக்கினார்.

கதை

[தொகு]

கலியுகம் ஒரு நேர்மையான காவல் அதிகாரி மற்றும் ஒரு வழக்கறிஞரின் கதை, பணக்காரர்கள் மற்றும் சக்திவாய்ந்தவர்களிடமிருந்து ஏழைகளுக்கு உதவ அடிக்கடி நடவடிக்கை எடுத்த கதையாகும்.

நடிகர்கள்

[தொகு]

பாடல்கள்

[தொகு]

இத்திரைப்படத்திற்கு சந்திரபோஸ் இசையமைத்தார்.

எண். பாடல் பாடகர்கள் நீளம் (நிமிடம். நொடி) பாடலாசிரியர் குறிப்புகள்
1 "இளங்குயில் பாடுதோ" எஸ். பி. பாலசுப்பிரமணியம், கே. எஸ். சித்ரா
2 "பள்ளியிலே" எஸ். பி. பாலசுப்பிரமணியம்
3 "வயத்துக்கு" வாணி ஜெயராம், மனோ
4 "அடுத்த வீடு" கங்கை அமரன்
5 "அன்பே யோசி" எஸ். பி. சைலஜா

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கலியுகம்_(1988_திரைப்படம்)&oldid=4057401" இலிருந்து மீள்விக்கப்பட்டது