சடைய நாயனார்
Appearance
சடைய நாயனார் | |
---|---|
பெயர்: | சடைய நாயனார் |
குலம்: | ஆதி சைவர் |
பூசை நாள்: | மார்கழி திருவாதிரை |
அவதாரத் தலம்: | திருநாவலூர் |
முக்தித் தலம்: | திருநாவலூர் |
"என்னவனாம் அரனடியே அடைந்திட்ட சடையன் அடியார்க்கும் அடியேன்" - திருத்தொண்டத் தொகை.
சடைய நாயனார் என்பவர் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் ஆவார்[1][2][3]. திருநாவலூரிலே ஆதிசைவ மரபிலே தோன்றியவர் சடையனார்[4]. இவர் இசைஞானியாரை மணந்து உலகமெலாம் மெய்ஞான ஒளியைப் பரப்பும் நம்பியாரூரரை மகவாகப் பெற்றுத் தந்த பெருமை உடையவர்.
நுண்பொருள்
[தொகு]- சிவதொண்டர்க்குத் தந்தையாம் பேறுபெற்றோர் சிவப்பேறு பெற்றோரே.
சடையனார் நாயனார் குருபூசை: மார்கழித் திருவாதிரை.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 63 நாயன்மார்கள், ed. (01 மார்ச் 2011). சடைய நாயனார். தினமலர் நாளிதழ்.
{{cite book}}
: Check date values in:|year=
(help)CS1 maint: numeric names: editors list (link) - ↑ T N Ramachandran. "The Puranam of Sataiya Nayanar". Archived from the original on 13 டிசம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 13 December 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Roshen Dalal (2011). Hinduism: An Alphabetical Guide. Penguin Books India. p. 281. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-14-341421-6.
- ↑ மகான்கள், ed. (30 ஜூலை 2010). நாயன்மார்கள். தினமலர் நாளிதழ்.
{{cite book}}
: Check date values in:|year=
(help)
- பெரிய புராணம் வசனம் - சிவதொண்டன் சபை, யாழ்ப்பாணம்