சிஎம் உலாவி
சிஎம் உலாவி (ஆங்கிலம்:CM BROWSER)என்பது சீனாவை சீட்டா மொபைலால் உருவாக்கபட்ட வலை உலாவியாகும்.இந்த உலாவி குரோமியம் அடிப்படையாக கொண்டது.
மேம்பாட்டாளர் | சீட்டா மொபைல் |
---|---|
எழுதப்பட்ட மொழி | ஜவா,C++, windows 10 |
இயக்க அமைப்பு | ஆண்ட்ராய்டூ,ஐஓஸ் |
அளவு | 39.1 MB |
கிடைக்கக்கூடிய மொழிகள் | எளிமையாக்கபட்ட சீனமொழி |
வகை | தொலைபேசி உலாவி |
ஜின் 23 2013 அன்று சிஎம் உலாவி ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் வெளியிடபட்டது.[1]
வரலாறு
[தொகு]சிஎம் உலாவி சீட்டா மென்பொருள் தயாரிப்பு நிறுவனத்தால் தாயாரிக்கபட்டது.இச்செயலி முதல் முறையாக சீனாவில் மே 5 2013 அன்று வெளியிடபட்டது.இந்த உலாவி விளம்பரத்தை தடை செய்யும் உலாவி அகும்.
சர்சசைகள்
[தொகு]சிஎம் உலாவின் முதல் பதிப்பு குரேமியதின் பதிப்பு 17 பயன்படுத்தியது. ஆனால் அது குரேமியத்தின்"அதிகாப்புவ பதிப்பை விட குறைவாக இருந்தது,இது குரேம் வலை அங்கடியை பயன்படுத்துவதை தடைசெய்தது.
செப்டம்பர் 21,2014 சீனாவின் யுகு இனையதளத்தில் சிஎம் உலாவி விளம்பரங்களை தடைச்செய்வதால் அந்நிறுவனத்திக்கு மிக பெரிய இழப்பு ஏற்ப்பட்டதாக தெரிவித்தது[2].
இந்தியாவில் தடை
[தொகு]இச்செயலி நாட்டின் பாதுகாப்பு அச்சுந்தலாக இருந்ததால்.
இந்த செயலி இந்திய அரசால் 29 ஜுன் 2020 அன்று தடை செய்யபட்டது.[3][4]
சான்றுகள்
[தொகு]- ↑ https://play.google.com/store/apps/details?id=com.ksmobile.cb&hl=en_US
- ↑ http://it.people.com.cn/n/2014/0923/c1009-25713814.html
- ↑ https://economictimes.indiatimes.com/tech/software/india-bans-59-chinese-apps-including-tiktok-helo-wechat/articleshow/76694814.cms
- ↑ https://theprint.in/india/full-list-of-59-chinese-apps-banned-by-indian-govt/451254/