சிகப்பு நாடா
Appearance
சிகப்பு நாடா என்பது வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு அர்த்தம் குறிக்கும் சிகப்பு நிறம் கொண்ட நாடாவாகும். பெருவாரியாக, ஹெட்ச்.ஐ.வி/எய்ட்ஸ்சுடன் வாழும் தனிமைபடுத்தபட்ட மக்களின் அடையாளமாக இது விளங்குகிறது.[1]
விழிப்புணர்ச்சி அடையாளம்
[தொகு]போதைப்பொருள் தடுப்பு மற்றும் எய்ட்ஸ் விழிப்புணர்ச்சிக்காக இந்த சிகப்பு நாடா உபயோகப்படுத்த படுகிறது.
குறிப்புகள்
[தொகு]- ↑ "World AIDS Day - 1 December". பார்க்கப்பட்ட நாள் 2009-02-13.