சிகுவென்சா பெருங்கோவில்
Appearance
சிகுவென்சா பெருங்கோவில் Cathedral of Santa María de Sigüenza | |
---|---|
உள்ளூர் பெயர் எசுப்பானியம்: Catedral de Santa María de Sigüenza | |
அமைவிடம் | சிகுவென்சா, எசுப்பானியா |
கட்டிட முறை | ரோமனெஸ்க், கோதிக் |
நிர்வகிக்கும் அமைப்பு | ரோமன் கத்தோலிக்கத் தாவாலயம் |
Invalid designation | |
அலுவல் பெயர் | Catedral de Santa María de Sigüenza |
வகை | அசைய முடியாதது |
வரன்முறை | நினைவுச்சின்னம் |
தெரியப்பட்டது | 1931[1] |
உசாவு எண் | RI-51-0000599 |
சிகுவென்சா பெருங்கோவில் (Cathedral of Sigüenza அல்லது Catedral de Santa María de Sigüenza) எசுப்பானியாவின் குவதலஜராவில் அமைந்துள்ள சிகுவென்சாவில் அமைந்துள்ள ஒரு பெருங்கோவில் ஆகும். இது ஒரு உரோமன் கத்தோலிக்கப் பெருங்கோவில் ஆகும். இது 1931 ஆம் ஆண்டில் எசுப்பானியப் பாரம்பரியக் கலாச்சாரக் களமாக பிரகடனம் செய்து வைக்கப்பட்டது.[1] இது ரோமனெஸ்க் மற்றும் கோதிக் கட்டிடக்கலை வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. சிகுவென்சா-குவதலஜரா திருச்சபையின் ஆசனப்பெருங்கோவில் இதுவாகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Database of protected buildings (movable and non-movable) of the Ministry of Culture of Spain (Spanish).