சீன நீர் மூஞ்சூறு
Appearance
சீன நீர் மூஞ்சூறு Chinese water shrew[1] | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | யூலிப்போடைப்ளா
|
குடும்பம்: | சோரிசிடே
|
பேரினம்: | |
இனம்: | சி. இசுடைனி
|
இருசொற் பெயரீடு | |
சிமரோகலே இசுடைனி டி விண்டன், 1899 | |
சீன நீர் மூஞ்சூறு பரம்பல் |
சீன நீர் மூஞ்சூறு (Chinese water shrew)(சிமரோகலே இசுடைனி) என்பது சோரிசிடே குடும்பத்தில் உள்ள பாலூட்டியில் ஒரு சிற்றினமாகும். இது சீனா மற்றும் மியான்மரில் காணப்படுகிறது.[2] இதனுடைய தலை முதல் உடல் நீளம் 9.6 முதல் 10.8 செ.மீட்டரும், உடல் எடையானது 23 முதல் 56 கிராம் வரை உள்ளது.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ அட்டெரெர்(Hutterer, Rainer) (நவம்பர் 16, 2005). Don E. Wilson and DeeAnn M. Reeder (ed.). Mammal Species of the World (3 ed.). Johns Hopkins பல்கலைக் கழகப் பதிப்பகம். p. 275. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8018-8221-0.
- ↑ Yuan SL, Jiang XL, Li ZJ, He K, Harada M, et al. (2013) A Mitochondrial Phylogeny and Biogeographical Scenario for Asiatic Water Shrews of the Genus Chimarrogale: Implications for Taxonomy and Low-Latitude Migration Routes. PLOS ONE 8(10): e77156. https://doi.org/10.1371/journal.pone.0077156
- ↑ https://de.zxc.wiki/wiki/Chinesische_Wasserspitzmaus
- Lunde, D.; Ruedas, L. (2008). "Chimarrogale styani". IUCN Red List of Threatened Species 2008. https://www.iucnredlist.org/details/40616/0. பார்த்த நாள்: 25 May 2014.