உள்ளடக்கத்துக்குச் செல்

சுந்தா கதிர்க்குருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுந்தா கதிர்க்குருவி
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பைலோசுகோபிடே
பேரினம்:
பைலோசுகோபசு
இனம்:
பை. கிராமிசெப்சசு
இருசொற் பெயரீடு
பைலோஇசுகோபசு கிராமிசெப்சசு
இசுடிக்லாண்டு, 1929
வேறு பெயர்கள்

'செய்செர்கசு கிராமிசெப்சசு'

சுந்தா கதிர்க்குருவி (Sunda warbler-பைலோசுகோபசு கிராமிசெப்சசு) என்பது பைலோசுகோபிடே குடும்பத்தைச் சேர்ந்த பழைய உலக கதிர்க்குருவி சிற்றினமாகும். இது இந்தோனேசியாவில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி.

சுந்தா கதிர்க்குருவி முன்பு சீசெர்கசு பேரினத்தில் வைக்கப்பட்டது. 2018ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட ஒரு மூலக்கூறு தொகுதி வரலாற்று ஆய்வில் பைலோசுகோபசு அல்லது சீசெர்கசு ஒற்றைத்தொகுதி மரபு உயிரினத் தோற்றமுடையன அல்ல என்று கண்டறியப்பட்டது.[2] அடுத்தடுத்த மறுசீரமைப்பில் இரண்டு பேரினங்களும் பைலோசுகோபசில் இணைக்கப்பட்டன. இது விலங்கியல் பெயரிடலுக்கான பன்னாட்டு ஆணையத்தின் விதிகளின் கீழ் முன்னுரிமையைக் கொண்டுள்ளது.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. BirdLife International (2016). "Phylloscopus grammiceps". IUCN Red List of Threatened Species 2016: e.T103845369A94453057. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T103845369A94453057.en. https://www.iucnredlist.org/species/103845369/94453057. பார்த்த நாள்: 12 November 2021. 
  2. Alström, P. (2018). "Complete species-level phylogeny of the leaf warbler (Aves: Phylloscopidae) radiation". Molecular Phylogenetics and Evolution 126: 141–152. doi:10.1016/j.ympev.2018.03.031. பப்மெட்:29631054. https://zenodo.org/record/2587011. 
  3. Gill, Frank; Donsker, David, eds. (2018). "Bushtits, leaf warblers, reed warblers". World Bird List Version 8.2. International Ornithologists' Union. பார்க்கப்பட்ட நாள் 8 August 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுந்தா_கதிர்க்குருவி&oldid=4056285" இலிருந்து மீள்விக்கப்பட்டது