உள்ளடக்கத்துக்குச் செல்

செங்கம் (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செங்கம்
இந்தியத் தேர்தல் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்திருவண்ணாமலை
மக்களவைத் தொகுதிதிருவண்ணாமலை
நிறுவப்பட்டது1951-நடப்பு
மொத்த வாக்காளர்கள்2,65,933[1]
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
மு.பெ.கிரி
கட்சி திமுக   
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021

செங்கம் (தனி) சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 62. இது திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியுள் அடங்குகிறது. திருப்பத்தூர், தண்டாரம்பத்து, திருவண்ணாமலை, கலசப்பாக்கம், போளூர், அரூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.

இது, இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

[தொகு]
  • செங்கம் வட்டம் (பகுதி)

குப்பநத்தம், பரமனந்தல், கொட்டாவூர்,தீத்தாண்டப்பட்டு, வளயெம்பட்டு, புதுப்பட்டு, ஆலப்புத்தூர், குயிலம், அன்வராபாத், செ.நாச்சிப்பட்டு, காயம்பட்டு, சென்னசமுத்திரம், பக்கிரிப்பாளையம், அரசன்கன்னி, மேல்செங்கம், மேல்செங்கம் (ஆர்.எப்), அந்தனூர், மேல்புழதியூர், பெரும்பட்டம், மண்மலை, கரியமங்கலம், பிஞ்சூர், வேடங்குப்பம், மேல்பள்ளிப்பட்டு, மேல்வணக்கம்பாடி, ஆனந்தவாடி (ஆர்.எப்), ஆனந்தவாடி, கட்டமடுவு, நரடாப்பட்டு, மேல்ராவந்தவாடி, கரியமலைப்பாடி, ஆணடிப்பட்டி, தம்புநாய்க்கன்பட்டி, மண்ணாண்டிப்பட்டி, பொரசப்பட்டு, தாழையூத்து, அரட்டவாடி, அரியாகுஞ்சூர், சொரப்பனந்தல், மேல்பொஎன்னாத்தூர், உச்சிமலைக்குப்பம், விண்ணவனுர், பாய்ச்சல், நல்லூர், கண்ணக்குருக்கை, சின்னகோளப்பாடி, பாலியப்பட்டு, அஸ்வனகாசுருணை, பெரியகோளப்பாடி, பீமானந்தல், மேல்கரிப்பூர், கோழுந்தம்பட்டு, சாத்தனூர், சாத்தனூர் அணை, நீப்பத்துறை, வெள்ளாலம்பட்டி, இளங்குன்னி, குருமப்பட்டி, கல்லடாவி, மணிக்கல், புளியம்பட்டி, கருங்காலிப்பாடிபட்டி, வேப்பூர்செக்கடி, வீரணம், தரடாப்பட்டு, கணக்கந்தல், நெடுங்கவாடி, செ.அகரம், பெரும்பாக்கம், சேரந்தாங்கல், கீழ்வணக்கம்பாடி, தண்டராம்பட்டு, கீழ்ராவந்தவாடி, ஓலகலப்பாடி, கொலமஞ்சனூர், மலமஞ்சனூர் டி.வேளுர், செ.ஆண்டாப்பட்டு, தானிப்பாடி, சின்னியம்பேட்டை, ரெட்டியாபாளையம், மலையனூர்செக்கடி,மல்காபூர்,கீழ்பாச்சார், மேல்பாச்சார், மோத்தல்க்கல், மேல்முத்தனூர், ஆத்திப்பாடி, புதுர்செக்கடி, ஜம்போடை, போந்தை, நாராயணக்குப்பம், அப்புநாய்க்கன்பாளையம், திருவிடத்தனூர், எடத்தனூர், தென்முடியனூர், அகரம்பள்ளிப்பட்டு, அல்லப்பனூர், ராயண்டபுரம், புத்தூர்செக்கடி, பீமரப்பட்டி, மேல்மலச்சி, அக்கரப்பட்டி, செம்மம்பட்டி, பெருங்கொளத்தூர், தொண்டமானூர், சதக்குப்பம், உண்ணாமலைப்பாளையம், வாழவச்சனூர், கோட்டையூர், பெலாமரத்தூர், வண்ணாங்குட்டை, பண்டீரேவ், படபஞ்சமரத்தூர், மேல்சிலம்படி, கீழ்தட்டீயாப்பட்டு, மேல்தட்டீயாப்பட்டு, புலியூர், ஊர்கவுண்டனூர், கிளையூர், எருகம்பட்டு நெல்லிவாய், அத்திப்பட்டு, பெருமுட்டம், கல்லாத்தூர், மேல்பட்டு, சின்னகீழ்பட்டு மற்றும் கீழ்பட்டு கிராமங்கள், செங்கம் (பேரூராட்சி).[2]

வெற்றி பெற்றவர்கள்

[தொகு]
ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1951 இராமசாமி கவுண்டர் பொது நலக்கட்சி 13413 36.86 முத்துகிருசுண செட்டியார் காங்கிரசு 8804 24.19
1957 டி. காரிய கவுண்டர் காங்கிரசு 20079 56.44 ஆர். வெங்கடாசல முதலியார் சுயேச்சை 12806 36.00
1962 சி. கே. சின்னராஜி கவுண்டர் திமுக 34374 55.22 ஒய். சண்முகம் காங்கிரசு 25008 40.17
1967 பி. எசு. சந்தானம் திமுக 29828 56.84 எ. ஆறுமுகம் காங்கிரசு 18773 35.77
1971 சி. பாண்டுரங்கம் திமுக 32260 61.39 எ. ஆறுமுகம் ஸ்தாபன காங்கிரசு 16705 31.79
1977 டி. சாமிக்கண்ணு அதிமுக 22789 46.36 என். பூசங்கர் திமுக 11877 24.16
1980 டி. சாமிக்கண்ணு அதிமுக 26823 48.06 எ. ஆறுமுகம் காங்கிரசு 25987 46.56
1984 டி. சாமிக்கண்ணு அதிமுக 45770 61.42 பி. அன்பழகன் ஜனதா கட்சி 21039 28.23
1989 எம். சேது ஜனதா கட்சி 26256 34.74 பி. வீரபாண்டியன் அதிமுக (ஜெ) 22344 29.56
1991 பி. வீரபாண்டியன் அதிமுக 54611 59.31 கே. முனுசாமி ஜனதா தளம் 16994 18.46
1996 கே. வி. நன்னன் திமுக 58958 59.11 சி. கே. தமிழரசன் அதிமுக 32325 32.41
2001 போளூர் வரதன் காங்கிரசு 54145 48.43 ஆர். சாமளா மக்கள் தமிழ் தேசம் 41868 37.45
2006 போளூர் வரதன் காங்கிரசு 53366 43 பி. சக்திவேல் விடுதலை சிறுத்தைகள் கட்சி 43166 35
2011[3] டி. சுரேஷ்குமார் தேமுதிக 83722 46.95 கு. செல்வப்பெருந்தகை காங்கிரசு 72225 40.50
2016 மு. பெ. கிரி திமுக 95939 45.90 மு. தினகரன் அதிமுக 83248 39.83
2021 மு. பெ. கிரி திமுக[4] 108,081 48.26 நைனாக்கண்ணு அதிமுக 96,511 43.09
  • 1977ல் ஜனதாவின் பி. அன்பழகன் 8094 (16.47%) வாக்குகள் பெற்றார்.
  • 1989ல் காங்கிரசின் ஜெயா ஆறுமுகம் 13020 (17.23%) & அதிமுக ஜானகி அணியின் டி. சாமிகண்ணு 11363 (15.03%) வாக்குகள் பெற்றனர்.
  • 1991ல் பாமகவின் எம். அண்ணப்பன் 11283 (12.25%) வாக்குகள் பெற்றார்.
  • 2006ல் தேமுதிகவின் டி. சுரேசு 15808 வாக்குகள் பெற்றார்.

2016 சட்டமன்றத் தேர்தல்

[தொகு]

வாக்காளர் எண்ணிக்கை

[தொகு]

, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்

[தொகு]
ஆண்கள் பெண்கள் மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தோர்
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்

வாக்குப்பதிவு

[தொகு]
2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
% % %
வாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்
% % % %
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
1403 %

முடிவுகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 22 Dec 2021. பார்க்கப்பட்ட நாள் 24 Jan 2022.
  2. "DELIMITATION OF PARLIAMENTARY AND ASSEMBLY CONSTITUENCIES ORDER, 2008" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2016-01-30.
  3. 2011 இந்திய தேர்தல் ஆணையம்
  4. செங்கம் சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா

வெளியிணைப்புகள்

[தொகு]