செனீவா ஏரி
Appearance
செனீவா ஏரி | |
---|---|
அமைவிடம் | சுவிட்சர்லாந்து பிரான்சு |
ஆள்கூறுகள் | 46°26′N 6°33′E / 46.433°N 6.550°E |
முதன்மை வரத்து | ரோன் ஆறு, லா வெனோக், டிரான்சே, ஆபன் |
முதன்மை வெளியேற்றம் | ரோன் |
வடிநிலப் பரப்பு | 7,975 km2 (3,079 sq mi) |
வடிநில நாடுகள் | சுவிட்சர்லாந்து, பிரான்சு |
அதிகபட்ச நீளம் | 73 km (45 mi) |
அதிகபட்ச அகலம் | 14 km (8.7 mi) |
மேற்பரப்பளவு | 580.03 km² (223.95 mi²) |
சராசரி ஆழம் | 154.4 m (507 அடி) |
அதிகபட்ச ஆழம் | 310 m (1,020 அடி) |
நீர்க் கனவளவு | 89 km3 (72,000,000 acre⋅ft) |
நீர்தங்கு நேரம் | 11.4 ஆண்டுகள் |
கடல்மட்டத்திலிருந்து உயரம் | 372 m (1,220 அடி) |
Islands | Île de Peilz, Château de Chillon, Île de Salagnon, Île de la Harpe, Île Rousseau, Île de Choisi |
குடியேற்றங்கள் | Geneva (CH), Lausanne (CH), Evian (F), Montreux (CH), Thonon (F), Vevey (CH) (see list) |
ஜெனீவா ஏரி (பிரெஞ்சு மொழி: Lac Léman, Léman, இடாய்ச்சு மொழி: Genfersee) சுவிச்சர்லாந்து மற்றும் பிரான்ஸ் இணையும் இடத்தில் உள்ள ஒரு ஏரி ஆகும். இது மேற்கு ஐரோப்பாவில் மிக பெரிய ஏரிகளில் ஒன்று. கிழக்கு மேற்கு பரவலில் அமைந்துள்ள இந்த ஏரி உருவ அமைப்பில் கீழ் நோக்கிய பிறைச்சந்திரனைப் போல் அமைந்துள்ளது.