ஜெயல் சட்டமன்றத் தொகுதி
Appearance
ஜெயல் | |
---|---|
இராசத்தான் சட்டப் பேரவை, தொகுதி எண் 108 | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | வட இந்தியா |
மாநிலம் | இராசத்தான் |
மாவட்டம் | நாகவுர் மாவட்டம் |
மக்களவைத் தொகுதி | நாகவுர் |
நிறுவப்பட்டது | 1972 |
மொத்த வாக்காளர்கள் | 2,62,399[2] |
ஒதுக்கீடு | பட்டியல் இனத்தவர் |
சட்டமன்ற உறுப்பினர் | |
15th Rajasthan Legislative Assembly | |
தற்போதைய உறுப்பினர் | |
கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
ஜெயல் சட்டமன்றத் தொகுதி (Jayal Assembly constituency) இந்தியாவின் இராசத்தான் மாநிலத்தின் 200 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.[3][4]
இது நாகவுர் மாவட்டத்தில் உள்ள தொகுதிகளுள் ஒன்றாகும். இத்தொகுதி பட்டியல் சாதியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 2023ஆம் ஆண்டு நிலவரப்படி, பாரதிய ஜனதா கட்சியின் மஞ்சு பாக்மர் இத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.[2]
சட்டப் பேரவை உறுப்பினர்கள்
[தொகு]ஆண்டு | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
2008 | மஞ்சு மேக்வால்[5] | இந்திய தேசிய காங்கிரசு | |
2013 | மஞ்சு பாக்மர்[6] | பாரதிய ஜனதா கட்சி | |
2018 | மஞ்சு மேக்வால்[7] | இந்திய தேசிய காங்கிரசு | |
2023 | மஞ்சு பாக்மர்[2] | பாரதிய ஜனதா கட்சி |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2018
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
காங்கிரசு | மஞ்சு மேக்வால் | 68415 | 42.17 | ||
காங்கிரசு | அணில் | 49811 | 30.7 | ||
நோட்டா | நோட்டா | ||||
வாக்கு வித்தியாசம் | |||||
பதிவான வாக்குகள் |
மேலும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Jayal Assembly Election Results 2023 Highlights: BJP's Dr. Manju Baghmar with 70468 defeats INC's Dr. Manju Devi". India Today (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-12-31.
- ↑ 2.0 2.1 2.2 "Statistical Data of Rajasthan Legislative Assembly election 2023". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 30 September 2023.
- ↑ "Delimitation of Parliamentary & Assembly Constituencies Order - 2008". Election Commission of India. 26 November 2008. பார்க்கப்பட்ட நாள் 12 February 2021.
- ↑ "New Assembly Constituencies" (PDF). ceorajasthan.nic.in. 25 January 2006. பார்க்கப்பட்ட நாள் 12 February 2021.
- ↑ "Statistical Data of Rajasthan Legislative Assembly election 2008". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 22 December 2021.
- ↑ "Statistical Data of Rajasthan Legislative Assembly election 2013". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 30 September 2021.
- ↑ 7.0 7.1 "Statistical Data of Rajasthan LA 2018". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 12 February 2021.