உள்ளடக்கத்துக்குச் செல்

திருநெல்லிக்கா நெல்லிவனேசுவரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(திருநெல்லிக்கா நெல்லிவனநாதர் கோயில் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தேவாரம் பாடல் பெற்ற
திருநெல்லிக்கா நெல்லிவனேசுவரர் கோயில்
பெயர்
பெயர்:திருநெல்லிக்கா நெல்லிவனேசுவரர் கோயில்
அமைவிடம்
ஊர்:திருநெல்லிக்கா
மாவட்டம்:திருவாரூர்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:நெல்லிவனநாதர், ஆமலகேசுவரர், நெல்லிநாதேசுவரர்.
தாயார்:மங்களாம்பிகை(மங்களநாயகி)
தல விருட்சம்:நெல்லி
தீர்த்தம்:பிரம தீர்த்தம், சூரிய தீர்த்தம், சக்கர தீர்த்தம், ரோக நிவாரண தீர்த்தம், சந்திர தீர்த்தம் என ஐந்து தீர்த்தங்கள்
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:சுந்தரர்

திருநெல்லிக்கா நெல்லிவனேசுவரர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 117ஆவது சிவத்தலமாகும்.

அமைவிடம்

[தொகு]

சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர் வட்டத்தில்அமைந்துள்ளது. இத்தலத்தில் துர்வாசரின் கோபத்தை இறைவன் நீக்கியருளினார் என்பது தொன்நம்பிக்கை.

சிறப்பு

[தொகு]

உத்தமசோழன் மகளாத் தோன்றி பார்வதிதேவி சிவபெருமானை மணம்புரிந்த தலம்.[1]

வழிபட்டோர்

[தொகு]

பிரமன், திருமால், சூரியன், சந்திரன், சனி, கந்தர்வர்

மேற்கோள்கள்

[தொகு]
  1. தமிழகச் சிவாலயங்கள்-308; திருமகள் நிலையம்;பக்கம் 260

வெளி இணைப்புக்கள்

[தொகு]

இவற்றையும் பார்க்க

[தொகு]