துருக்குமேனிய மொழி
Appearance
இக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
Turkmen | |
---|---|
Türkmençe, Türkmen dili, Түркменче, Түркмен дили, تورکمن ﺗﻴﻠی ,تورکمنچه | |
நாடு(கள்) | துருக்மெனிஸ்தான், ஈரான், ஆப்கானிஸ்தான் |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | ca. 4 million[1] (date missing) |
அலுவலக நிலை | |
அரச அலுவல் மொழி | துருக்மெனிஸ்தான் |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-1 | tk |
ISO 639-2 | tuk |
ISO 639-3 | tuk |
துருக்குமேனிய மொழி என்பது அல்தைக்கு மொழிக்குடும்பத்தை சேர்ந்த துருக்கிய மொழிகளின் கீழ் வரும் ஒரு மொழி ஆகும். இம்மொழி துருக்குமேனிஸ்தான், ஈரான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ நான்கு மில்லியன் மக்களால் பேசப்படுகிறது. இம்மொழி துருக்குமேனிய எழுத்துக்களைக்கொண்டே எழுதப்படுகிறது.