உள்ளடக்கத்துக்குச் செல்

தேசிய திரைப்பட விருதுகள் வாங்கிய இயக்குனர்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தியக் குடியரசில் திரைப்படத்துறைக்கு வழங்கப்படும் விருதுகளுள் மிக முக்கியமாகக் கருதப்படுபவை தேசிய திரைப்பட விருதுகள். 1954 இல் முதலில் வழங்கப்பட்ட இவ்விருதுகள் ஆண்டுதொறும், சிறந்த இயக்குனர், படம், நடிகர், நடிகை போன்ற பல பிரிவுகளில் வழங்கப் படுகின்றன. சிறந்த இயக்குனருக்கான தங்கத் தாமரை விருதைப் பெற்றவர்களின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.

விருது வென்றவர்கள்

[தொகு]
ஆண்டு இயக்குநர் மொழி திரைப்படம்
2011 வெற்றிமாறன் தமிழ் ஆடுகளம்
2010 ரிதுபர்னோ கோஷ் பெங்காலி அபோஹோமான்
2009 பாலா தமிழ் நான் கடவுள்
2008 அடூர் கோபாலகிருஷ்ணன் மலையாளம் நாலு பெண்ணுங்கள்
2007 மதூர் பண்டார்கர் இந்தி ட்ராஃபிக் சிக்னல்
2006 ராகுல் தொலாக்கியா ஆங்கிலம் பர்சானியா
2005 புத்ததேவ் தாஸ்குப்தா பெங்காலி ஸ்வப்னேர் தின்
2004 கவுதம் கோஷ் பெங்காலி அபார் அராண்யே
2003 அபர்ணா சென் ஆங்கிலம் மிஸ்டர் அண்ட் மிசஸ் அய்யர்
2002 பி. லெனின் தமிழ் ஊருக்கு நூறு பேர்
2001 ரிதுபர்னோ கோஷ் பெங்காலி உத்சவ்
2000 புத்ததேவ் தாஸ்குப்தா பெங்காலி உத்தாரா
1999 ராஜீவ்நாத் மலையாளம் ஜனனி
1998 ஜெயராஜ் மலையாளம் களியாட்டம்
1997 அகத்தியன் தமிழ் காதல் கோட்டை
1996 சயீத் அக்தர் மிஸ்ரா இந்தி நசீம்
1995 ஜானு பருவா அசாமிய மொழி சேக்ரொலாய் பஹுடூர்
1994 டி வி சந்திரன் மலையாளம் பொந்தான் மடா
1993 கவுதம் கோஷ் பெங்காலி பத்மா நாஜிர் மாதி
1992 சத்யஜித் ரே பெங்காலி அகன்டுக்
1991 தபன் சின்ஹா இந்தி ஏக் டாக்டர் கி மவுத்
1990 அடூர் கோபாலகிருஷ்ணன் மலையாளம் மதிலுகள்
1989 ஷாஜி என். கருண் மலையாளம் பிறவி
1988 அடூர் கோபாலகிருஷ்ணன் மலையாளம் அனந்தராம்
1987 கோவிந்தன் அரவிந்தன் மலையாளம் ஒரிடத்து
1986 ஷ்யாம் பெனெகல் இந்தி திரிகால்
1985 அடூர் கோபாலகிருஷ்ணன் மலையாளம் முகாமுகம்
1984 மிருநாள் சென் இந்தி காந்தார்
1983 உத்பலேந்து சக்ரவர்த்தி பெங்காலி சோக்
1982 அபர்ணா சென் ஆங்கிலம் 36 செளரிங்கீ லேன்
1981 மிருநாள் சென் பெங்காலி அகாலேர் சந்தனே
1980 மிருநாள் சென் பெங்காலி ஏக் தின் பிரதி தின்
1979 கோவிந்தன் அரவிந்தன் மலையாளம் தம்ப்
1978 கோவிந்தன் அரவிந்தன் மலையாளம் காஞ்சன சீதா
1977 பி. லங்கேஷ் கன்னடம் பல்லவி
1976 சத்யஜித் ரே பெங்காலி ஜனா ஆரண்யா
1975 சத்யஜித் ரே பெங்காலி சோனார் கெல்லா
1974 மணி கவுல் இந்தி துவிதா
1973 அடூர் கோபாலகிருஷ்ணன் மலையாளம் சுயம்வரம்
1972 கிரீஷ் கர்நாட், பி. வி. கரந்த் கன்னடம் வம்ச விருக்ஷா
1971 சத்யஜித் ரே பெங்காலி ப்ரதிதுவந்தி
1970 மிருநாள் சென் இந்தி புவன் சோமே
1969 சத்யஜித் ரே பெங்காலி கூபி கைனே பாக பைனே
1968 சத்யஜித் ரே பெங்காலி சிறியகானா