உள்ளடக்கத்துக்குச் செல்

தோமிநன்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தோமிநன்கா
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
ஆத்தெரினிபார்மிசு
குடும்பம்:
பேரினம்:
கோடெல்லட், 1990
மாதிரி இனம்
தோமிநன்கா ஆரியா
கோடெல்லட், 1990

தோமிநன்கா (Tominanga) என்ற மீன் பேரினம் அக்டினோட்டெரிகீயை வகுப்பில் இந்தோனேசியத் தீவான சுலவேசியில் காணப்படுகிறது.

சிற்றினங்கள்

[தொகு]

இந்த பேரினத்தின் கீழ் தற்போது இரண்டு அங்கீகரிக்கப்பட்ட சிற்றினங்கள் உள்ளன:[1]

  • தோமிநன்கா ஆரியா கோடெல்லட், 1990[2]
  • தோமிநன்கா சான்குகாடா கொடெல்லட், 1990[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Froese, Rainer, and Daniel Pauly, eds. (2012). Species of Tominanga in FishBase. June 2012 version.
  2. https://www.gbif.org/species/2412082
  3. https://www.irmng.org/aphia.php?p=taxdetails&id=10163491
"https://ta.wikipedia.org/w/index.php?title=தோமிநன்கா&oldid=3488601" இலிருந்து மீள்விக்கப்பட்டது