உள்ளடக்கத்துக்குச் செல்

தோஸ்த்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தோஸ்த்
இயக்கம்எஸ். ஏ. சந்திரசேகர்
தயாரிப்பு
  • கே. முரளிதரன்
  • வி.சுவாமிநாதன்
  • ஜி. வேணுகோபால்
கதைஆர். சாமிநாதன் (வசனங்கள்)
திரைக்கதைஎசு.ஏ. சந்திரசேகர்
இசைDeva
நடிப்பு
ஒளிப்பதிவுவிஜய் மில்டன்
படத்தொகுப்புபி.எசு.வாசு
சலீம்
கலையகம்லெட்சுமி திரைப்பட தயாரிப்பாளர்கள்
வெளியீடுசூன் 29, 2001 (2001-06-29)
ஓட்டம்158 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

தோஸ்த் (Dost) எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் 2001 ஆம் ஆண்டு சூன் மாதம் 29 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ் திரைப்படம் ஆகும்.[1] சரத்குமார், அபிராமி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க ரகுவரன், பிரகாஷ்ராஜ் மற்றும் இந்து ஆகியோர் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.[2][3][4]

நடிகர்கள்

[தொகு]

பாடல்கள்

[தொகு]

இத்திரைப்படத்திற்கு தேவா இசையமைத்தார். அனைத்து பாடல்களையும் கவிஞர் வாலி இயற்றினார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "தோஸ்த் / Dosth (2001)". Screen 4 Screen. Archived from the original on 26 October 2023. பார்க்கப்பட்ட நாள் 26 October 2023.
  2. "Film Review: Dost". The Hindu. 2001-07-06. Archived from the original on 2012-07-10. பார்க்கப்பட்ட நாள் 2012-08-05.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-04-01. பார்க்கப்பட்ட நாள் 2016-08-02.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-04-13. பார்க்கப்பட்ட நாள் 2016-08-02.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தோஸ்த்&oldid=4113745" இலிருந்து மீள்விக்கப்பட்டது