உள்ளடக்கத்துக்குச் செல்

நங்க பர்வதம்

ஆள்கூறுகள்: 35°14′15″N 74°35′21″E / 35.23750°N 74.58917°E / 35.23750; 74.58917
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நங்க பர்வதம்
உயர்ந்த புள்ளி
உயரம்8,126 m (26,660 அடி)
9வது இடம்
புடைப்பு4,608 m (15,118 அடி)
14வது இடம்
பட்டியல்கள்
ஆள்கூறு35°14′15″N 74°35′21″E / 35.23750°N 74.58917°E / 35.23750; 74.58917
புவியியல்
நங்க பர்வதம் is located in Gilgit Baltistan
நங்க பர்வதம்
நங்க பர்வதம்
நங்கபர்வதத்தின் அமைவிடம்
நங்க பர்வதம் is located in பாக்கித்தான்
நங்க பர்வதம்
நங்க பர்வதம்
நங்க பர்வதம் (பாக்கித்தான்)
அமைவிடம்வடக்கு நிலங்கள், பாக்கித்தான் [1]
மூலத் தொடர்இமயமலை
ஏறுதல்
முதல் மலையேற்றம்3 சூலை 1953 எர்மான் புல் 1953 சசெருமனி-ஆத்திரிய நங்க பர்வதத்தின் பயணத்தில்
முதல் குளிர்கால ஏற்றம்: 16 பிப்ரவரி 2016 சிமோன் மோரோ, அலெக்சு திக்சிகன் மற்றும் அலி சத்பரா
எளிய வழிWestern தயமர் மாவட்டம்

நங்க பர்வதம்(Nanga Parbat), இமயமலைத்தொடரின் மகாலங்கூர் இமால் என்னும் துணைத் தொடரில் உள்ள ஒரு மலை ஆகும்.[2][3] இது பாக்கித்தானால் நிர்வகிக்கப்படும் காசுமீரின் அசுத்தோரே மாவட்டத்தில் சிந்து நதிக்குச் சற்றுத் தெற்கில் அமைந்துள்ளது. 8,126 மீட்டர்கள் (26,660 அடிகள்) உயரம் கொண்ட இது உலகின் ஒன்பதாவது உயரமான மலை.[4] 1953 ஆம் ஆண்டு யூலை 8 ஆம் நாள் செருமனி, ஆசுத்திரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த மலையேறும் குழுவினரின் ஒருவரான ஏர்மன் புல் என்பவர் முதன் முதலாக இதன் உச்சியை அடைந்தார்.[5]

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Nanga Parbat". Britannica. பார்க்கப்பட்ட நாள் 2015-04-12.
  2. "Nanga Parbat | mountain, Jammu and Kashmir". பார்க்கப்பட்ட நாள் 2015-06-13.
  3. Endorfeen magazine. "The Nanga Parbat: Mysteries, Challenges and Conquests of the Killer Mountain". www.endorfeen.com. பார்க்கப்பட்ட நாள் 23 May 2023.
  4. "Nanga Parbat". Britannica. 25 July 2013. https://www.britannica.com/place/Nanga-Parbat. 
  5. Bernstein, Jeremy (1978). Mountain passages (in ஆங்கிலம்). University of Nebraska Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780803209831. nanga parbat western anchor.

ஆதாரங்கள்

[தொகு]

மேலும் படிக்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நங்க_பர்வதம்&oldid=3871322" இலிருந்து மீள்விக்கப்பட்டது