உள்ளடக்கத்துக்குச் செல்

நீலச் சிறகு சிரிப்பான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நீலச் சிறகு சிரிப்பான்
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
துரோகலோப்டெரான்
இனம்:
து. இசுகுவாட்டம்
இருசொற் பெயரீடு
துரோகலோப்டெரான் இசுகுவாட்டம்
(ஜான் கெளல்ட், 1835)
வேறு பெயர்கள்

கருலாக்சு இசுகுவாமடசு

நீலச் சிறகு சிரிப்பான் (Blue-winged laughingthrush)(துரோகலோப்டெரான் இசுகுவாட்டம்) லியோத்ரிச்சிடே குடும்பத்தில் உள்ள பறவை சிற்றினம் ஆகும். இது கிழக்கு இமயமலை, யுன்னான், மியான்மர் மற்றும் லாவோஸ் ஆகிய இடங்களில் காணப்படுகிறது. இங்கு இதன் இயற்கை வாழ்விடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகளாகும்.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 BirdLife International (2018). "Trochalopteron squamatum". IUCN Red List of Threatened Species 2018: e.T22715732A132107992. doi:10.2305/IUCN.UK.2018-2.RLTS.T22715732A132107992.en. https://www.iucnredlist.org/species/22715732/132107992. பார்த்த நாள்: 13 November 2021. 

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீலச்_சிறகு_சிரிப்பான்&oldid=4109621" இலிருந்து மீள்விக்கப்பட்டது