உள்ளடக்கத்துக்குச் செல்

பண்டார் செரி புத்ரா

ஆள்கூறுகள்: 2°53′9.2″N 101°46′47.48″E / 2.885889°N 101.7798556°E / 2.885889; 101.7798556
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பண்டார் செரி புத்ரா
Bandar Seri Putra
Map
ஆள்கூறுகள்: 2°53′9.2″N 101°46′47.48″E / 2.885889°N 101.7798556°E / 2.885889; 101.7798556
நாடு மலேசியா
மாநிலம் சிலாங்கூர்
மாவட்டம்உலு லங்காட் மாவட்டம்
நேர வலயம்மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00
அஞ்சல் குறியீடு
43000
தொலைபேசி எண்03
போக்குவரத்துப் பதிவெண்கள்B
இணையதளம்www.bandarseriputra.com

பண்டார் செரி புத்ரா (ஆங்கிலம்; Bandar Seri Putra; மலாய்: Bandar Seri Putra) (BBB) என்பது மலேசியா, சிலாங்கூர், உலு லங்காட் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் ஆகும்.

மலேசியத் தலைநகரமான கோலாலம்பூரில் இருந்து 30 கி.மீ.; கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் இருந்து 18 கி.மீ.; தொலைவில் அமைந்துள்ளது.[1]

பொது

[தொகு]

இந்த நகரம் சிலாங்கூர் மாநிலம்; நெகிரி செம்பிலான் மாநிலம்; ஆகிய மாநிலங்களின் எல்லையில் இருந்து சுமார் 2.5 கி.மீ தொலைவில் உள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Bandar Seri Putra, a strategic elite residential located in Southern Klang Valley. Sitting in developed town area in Bangi, it is one of the ideal townships". பார்க்கப்பட்ட நாள் 18 August 2023.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பண்டார்_செரி_புத்ரா&oldid=4109498" இலிருந்து மீள்விக்கப்பட்டது