உள்ளடக்கத்துக்குச் செல்

பரதராஜர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பரதராஜர்கள்
கிபி 125–கிபி 300
பரதராஜா ஆட்சியாளர் கோசனாவின் உருவம் பொறித்த நாணயம், கிபி 200-220[1]
அமைவிடம்
அரசாங்கம்முடியாட்சி
வரலாற்று சகாப்தம்பிந்தைய பாரம்பரியக் காலம்
• தொடக்கம்
கிபி 125
• முடிவு
கிபி 300
முந்தையது
பின்னையது
இந்தோ-பார்த்தியப் பேரரசு
[[ஹிந்த், (சாசானிய மாகாணம்]]
[[குசான-சாசானியர்கள்]]

'பரதராஜர்கள் (Pāratarājas) (பிராமி: பரதராஜா, கரோஷ்டி: 𐨤𐨪𐨟𐨪𐨗) , தற்கால பாக்கித்தான் நாட்டின் வடகிழக்கு பலுசிஸ்தான் பகுதியை ஆட்சி செய்தவர்கள். இவர்களின் தலைநகரம் லோராலை நகரம் ஆகும். இவர்கள் இந்தோ-பார்த்தியப் பேரரசின் வழிவந்தவர்கள். பரதராஜர்கள் பலுசிஸ்தானை கிபி 125 முதல் கிபி 300 வரை ஆட்சி செய்தனர்.[2]

ஆதாரங்கள்

[தொகு]

நாணயவியல்

[தொகு]

தற்கால பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் வடகிழக்கில் அமைந்த லோராலாய் நகரத்தின் தொல்லியற்களத்தில் கிடைத்த நாணயங்கள் மூலம் பரதராஜர்கள் குறித்து அறிய முடிகிறது. இவர்களது நாணயங்களில் முன்புறத்தில் அரசனின் உருவம், பின்புறத்தில் சுவஸ்திகா சின்னம் பொறிக்கப்பட்டு, பிராமி அல்லது கரோஷ்டி எழுத்துமுறையில் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளது.

பரதராஜா மன்னர் அருச்சுனனின் பெயர், பிராமி எழுத்துமுறையில் பொறிக்கப்பட்ட நாணயம்.[3]
மட்பாண்ட சில்லுகளில் பரதராஜா மன்னர் யோலாமீராவின் பெயர் பொறித்த மட்பாண்ட ஒடுகள், தோர் தேராய் தொல்லியல் களம், பலுசிஸ்தான்

ஆட்சியாளர்கள்

[தொகு]

இதனையும் காண்க

[தொகு]

குறிப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]

ஆதார நூற்பட்டியல்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பரதராஜர்கள்&oldid=3949600" இலிருந்து மீள்விக்கப்பட்டது