உள்ளடக்கத்துக்குச் செல்

பழுப்பு முதுகு தேன் பறவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பழுப்பு முதுகு தேன் பறவை
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
பிசிபார்மிசு
குடும்பம்:
பேரினம்:
புரோடோடிசுகசு
இனம்:
பு. ரெகுலசு
இருசொற் பெயரீடு
புரோடோடிசுகசு ரெகுலசு
(சுந்தேவால், 1898)

வால்ல்பெர்க் தேன் பறவை, (Brown-backed honeybird) வால்பெர்க் தேன்வழிகாட்டி மற்றும் கூரிய அலகு தேன்வழிகாட்டி என்றும் அழைக்கப்படும் பழுப்பு-முதுகுத் தேன் பறவை (புரோடோடிசுகசு ரெகுலசு), இண்டிகேடோரிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை இனமாகும். இந்த பறவைக்குச் சுவீடன் இயற்கை ஆர்வலர் ஜோகான் ஆகஸ்ட் வால்ல்பெர்க் நினைவாகப் பெயரிடப்பட்டது.

சரகம்

[தொகு]

வால்ல்பெர்க் தேன் பறவை அங்கோலா, போட்சுவானா, கமரூன், மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு, காங்கோ மக்களாட்சிக் குடியரௌ, கோட்டிவார், எசுவாத்தினி, எத்தியோப்பியா, கென்யா, லெசோத்தோ, லைபீரியா, மலாவி, மொசாம்பிக், நமீபியா, நைஜீரியா, உருவாண்டா, சோமாலியா, சூடான், தென்னாப்பிரிக்கா, தான்சானியா, தோகோ, உகாண்டா, சாம்பியா மற்றும் சிம்பாப்வே ஆகிய நாடுகளில் காணப்படுகிறது.

தெற்கு எத்தியோப்பியாவிலில்

மேற்கோள்கள்

[தொகு]
  1. BirdLife International (2016). "Prodotiscus regulus". IUCN Red List of Threatened Species 2016: e.T22680677A92872403. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22680677A92872403.en. https://www.iucnredlist.org/species/22680677/92872403. பார்த்த நாள்: 12 November 2021. 

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பழுப்பு_முதுகு_தேன்_பறவை&oldid=3847348" இலிருந்து மீள்விக்கப்பட்டது