பாதுகாப்பு (திரைப்படம்)
Appearance
பாதுகாப்பு | |
---|---|
இயக்கம் | ஏ. பீம்சிங் |
தயாரிப்பு | சன்ஃபீம் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | சிவாஜி கணேசன் ஜெயலலிதா |
வெளியீடு | நவம்பர் 27, 1970 |
நீளம் | 4263 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பாதுகாப்பு (Paadhukaappu) 1970 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். ஏ. பீம்சிங் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், ஜெயலலிதா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "141-150". nadigarthilagam.com. Archived from the original on 8 August 2008. பார்க்கப்பட்ட நாள் 12 December 2021.
- ↑ "சிவாஜி கணேசன், ஏ.பீம்சிங் இணைந்த படங்கள்". Screen 4 Screen. 12 June 2020. Archived from the original on 4 April 2024. பார்க்கப்பட்ட நாள் 4 April 2024.
- ↑ "Cinema". The Indian Express: pp. 10. 28 November 1970. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19701128&printsec=frontpage&hl=en.
பகுப்புகள்:
- 1970 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்த திரைப்படங்கள்
- சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்
- ஜெயலலிதா நடித்த திரைப்படங்கள்
- சௌகார் ஜானகி நடித்த திரைப்படங்கள்
- மேஜர் சுந்தரராஜன் நடித்த திரைப்படங்கள்
- எம். என். நம்பியார் நடித்த திரைப்படங்கள்
- நாகேஷ் நடித்த திரைப்படங்கள்
- தேங்காய் சீனிவாசன் நடித்த திரைப்படங்கள்
- செந்தாமரை நடித்த திரைப்படங்கள்