பாபி ஜிண்டல்
Appearance
பியுஷ் 'பாபி' ஜிண்டல் | |
---|---|
55வது லூசியானா ஆளுனர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் ஜனவரி 14 2008 | |
Lieutenant | மிச் லான்டிரியு |
முன்னையவர் | கேத்லீன் பிளாங்கோ |
பின்னவர் | பதவியிலுள்ளார் |
Member of the U.S. House of Representatives from லூசியானா's 1ம் district | |
பதவியில் ஜனவரி 3 2005 – ஜனவரி 14 2008 | |
முன்னையவர் | டேவிட் விடர் |
பின்னவர் | சிறப்பு தேர்தல் முடியவில்லை |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | சூன் 10, 1971 பாடன் ரூஜ், லூசியானா |
அரசியல் கட்சி | குடியரசுக் கட்சி |
துணைவர் | சுப்பிரியா ஜாலி ஜிண்டல் |
பிள்ளைகள் | செலியா எலிசபெத் ஷான் ராபர்ட் ஸ்லேட் ரையன் |
தொழில் | அரசியல்வாதி |
பியுஷ் 'பாபி' ஜிண்டல் (Piyush "Bobby" Jindal", பிறப்பு ஜூன் 10, 1971) அமெரிக்காவில் லூசியானா மாநிலத்தின் ஆளுனர் ஆவார். இவரே அமெரிக்கவில் முதலாம் இந்திய-அமெரிக்க ஆளுனர். இதற்கு முன் இவர் லூசியானாவிலிருந்து கீழவையில் உறுப்பினராக பணியாற்றினார். பஞ்சாபி இந்து தாய், தந்தையாருக்கு பிறந்த ஜிண்டல் உயர்பள்ளியிலிருக்கும் பொழுது கத்தோலிக்க சமயத்துக்கு நம்பிக்கை மாற்றினார். இப்பொழுது இவர் அமெரிக்காவில் மிக இளையவரான ஆளுனர் ஆவார். 2016-ம் ஆண்டுக்கான அமெரிக்க அதிபர் தேர்தலில் பாபி ஜிண்டால் குடியரசுக் கட்சியின் சார்பாக போட்டி இடுவார் என மாகாணப் பேரவை உறுப்பினர் டேவிட் விட்டர் தெரிவித்துள்ளார்.[1]
மேற்கோள்
[தொகு]