உள்ளடக்கத்துக்குச் செல்

பார்வதி (பாடலாசிரியர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கவிஞர் பார்வதி
பார்வதி
பிறப்புபார்வதி
மே 7
இந்தியா சென்னை, தமிழ்நாடு, இந்தியா
இருப்பிடம்சென்னை
தேசியம்இந்தியன்
கல்விஎம்.ஏ., எம்.பில்.,
பணிகவிஞர், பாடலாசிரியர்
செயற்பாட்டுக்
காலம்
2014 முதல் தற்போது வரை

பார்வதி (Parvathy) தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர் ஆவார்.[1][2] நவீன நாடகப் பரிச்சயம் உள்ளவர். பரீக்ஷா நவீன நாடகக் குழுவில் நடிகையாக இருந்துள்ளார். பொதிகைத் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பல்துறை ஆளுமைகளின் நேர்காணல்களை நேர்த்தியாகச் செய்துள்ளார். தற்போது திரைப்படங்களுக்கு தொடர்ந்து பாடல் எழுதிக்கொண்டிருக்கிறார்.

கவிதை

[தொகு]
  • 'இப்படிக்கு நானும் நட்பும்
  • 'இது வேறு மழை'
  • 'அந்த மூன்று நாட்கள்' என்ற நூல்கள் இதுநாள் வரையில் வெளியாகியுள்ளன.[3] 'அந்த மூன்று நாட்கள்' என்ற தொகுப்பு மாதவிடாய் குறித்த கவிதைகள் அடங்கிய தொகுப்பாகும்.[4]

எழுதிய திரைப்பாடல்கள்

[தொகு]
ஆண்டு திரைப்படம் பாடல்கள் விருதுகள்
2014 ஜில்லா வெரசா போகையில தென்னிந்திய மிர்ச்சி இசை விருதுகள்: வளர்ந்து வரும் சிறந்த பாடலாசிரியர் வரிசையில் பரிந்துரைக்கப்பட்டது.
வல்லினம் நகுலா நகுலா
திருமணம் எனும் நிக்காஹ் கண்ணுக்குள் பொத்தி வைப்பேன்,
யாரோ இவள்
தென்னிந்திய மிர்ச்சி இசை விருதுகள்: வளர்ந்து வரும் சிறந்த பாடலாசிரியர் வரிசையில் கண்ணுக்குள் பொத்தி வைப்பேன் பாடல் பரிந்துரைக்கப்பட்டது.
அமரகாவியம் ஏதேதோ எண்ணம் வந்து தென்னிந்திய மிர்ச்சி இசை விருதுகள்: வளர்ந்து வரும் சிறந்த பாடலாசிரியர் வரிசையில் பரிந்துரைக்கப்பட்டது.
2016 களம் புது புது
2017 அதே கண்கள் போன போக்கில்
2018 அடங்காதே தரையில் நடக்கும்
2019 பரீஸ் பரீஸ் ஒதுக்க நெனச்சா,
இதுவா என் பூமி
2020 சீறு செவ்வந்தியே,
வாசனப் பூச்செண்டா

திரைக் கலைஞராக

[தொகு]
ஆண்டு ஆவணத் திரைப்படம் வேடம் தயாரிப்பு
2013 வெத நெல்லு முதன்மை கதாபாத்திரம் DHAN அறக்கட்டளை

மேற்கோள்கள்

[தொகு]
  1. சுஜிதா சென், ed. (9 ஜூலை 2018). கண்டாங்கி..', `வெரசா..' எது விஜய்க்குப் பிடிக்கும் தெரியுமா?" - பாடலாசிரியர் பார்வதி. விகடன் இதழ். {{cite book}}: Check date values in: |year= (help)
  2. மகராசன் மோகன், ed. (10பிப்ரவரி 2017). அந்த வகைப் பாடலுக்கே ஆயுள் அதிகம்! - பாடலாசிரியர் பார்வதி நேர்காணல். தி ஹிந்து தமிழ் நாளிதழ். {{cite book}}: Check date values in: |year= (help)
  3. பாட்டுத் தமிழ் இது புது மழை!. குங்குமம் இதழ். 13 ஜனவரி 2014. {{cite book}}: Check date values in: |year= (help)
  4. பார்வதி, ed. (2021). அந்த மூன்று நாட்கள். தமிழ் அலை.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பார்வதி_(பாடலாசிரியர்)&oldid=3785034" இலிருந்து மீள்விக்கப்பட்டது