பிஸ்வநாத் மாவட்டம்
Appearance
விஸ்வநாத் மாவட்டம்
বিশ্বনাথ জিলা | |
---|---|
பிஸ்வநாத் மாவட்டம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | அசாம் |
பிரதேசம் | வடக்கு அசாம் |
நிறுவியது | 15 ஆகஸ்டு 2015 |
தலைமையிடம் | பிஸ்வநாத் சார்யாலி |
பரப்பளவு | |
• மொத்தம் | 1,100 km2 (400 sq mi) |
ஏற்றம் | 48−390 m (−1,232 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 6,12,491 |
• அடர்த்தி | 560/km2 (1,400/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் | அசாமிய மொழி |
நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
அஞ்சல் சுட்டு எண் | 784 XXX |
இணையதளம் | biswanath.gov.in |
பிஸ்வநாத் மாவட்டம் (Biswanath District அசாமின் சோனித்பூர் மாவட்டத்தின் 3 வருவாய் வட்டங்களைக் கொண்டு பகுதிகளைக் கொண்டு இப்புதிய மாவட்டம் 45 ஆகஸ்டு 2015 அன்று புதிதாக நிறுவப்பட்டது.[1][2] இம்மாவட்டம் 832 கிராமங்களைக் கொண்டது. இம்மாவட்டத்தில் நிர்வாகத் தலைமையிடம் பிஸ்வநாத் சார்யாலி நகரத்தில் உள்ளது. பிஸ்வநாத் மாவட்டத்தின் வடக்கில் அருணாச்சலப் பிரதேசம், தெற்கில் பிரம்மபுத்திரா ஆறு, கிழக்கில் லக்கீம்பூர் மாவட்டம், மேற்கில் சோனித்பூர் மாவட்டம் எல்லைகளாக உள்ளது.
மாவட்ட நிர்வாகம், ஊராட்சி & உள்ளாட்சி அமைப்புகள்
[தொகு]- வருவாய் கோட்டங்கள்: பிஸ்வநாத் சரியாலி கோட்டம் மற்றும் கோக்பூர் கோட்டம்
- வருவாய் வட்டங்கள்: பிஸ்வநாத் சர்யாலி வட்டம், கோக்பூர் வட்டம் மற்றும் ஹெலம் வட்டம்
- ஊராட்சி ஒன்றியங்கள்: சாய்துவார் ஊராட்சி ஒன்றியம், புப் சாய்துவார் ஊராட்சி ஒன்றியம், பெகாலி ஊராட்சி ஒன்றியம், பாக்மோரா ஊராட்சி ஒன்றியம், பிஸ்வநாத் ஊராட்சி ஒன்றியம், சகோமோதா ஊராட்சி ஒன்றியம், சோட்டீ ஊராட்சி ஒன்றியம்,
- கிராமங்கள்: 832
- நகராட்சிகள: பிஸ்வநாத் சரியாலி மற்றும் கோக்பூர்