உள்ளடக்கத்துக்குச் செல்

புது தில்லி தொடருந்து நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புது தில்லி
இந்திய இரயில்வே நிலையம்
மத்திய நிலையம்
புது தில்லி ரயில் நிலையத்தின் வளாகம்
பொது தகவல்கள்
அமைவிடம்புது தில்லி, தில்லி
 இந்தியா
ஏற்றம்214.42 மீட்டர்கள் (703.5 அடி)
தடங்கள்5
நடைமேடை16
இருப்புப் பாதைகள்18
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைபொது (தரைத்தள நிலையம்)
தரிப்பிடம்உண்டு (வாடகைக்கு)
மற்ற தகவல்கள்
நிலைசெயல்படுகிறது
நிலையக் குறியீடுNDLS
வரலாறு
திறக்கப்பட்டது1926
முந்தைய பெயர்கள்கிழக்கிந்திய ரயில்வே கம்பனி
பயணிகள்
பயணிகள் நாள்தோறும்500,000+
அமைவிடம்
புது தில்லி is located in டெல்லி
புது தில்லி
புது தில்லி
டெல்லி இல் அமைவிடம்

புது தில்லி தொடர்வண்டி நிலையம் தில்லியில் உள்ளது. இது அஜ்மீரி கேட், பகார்கஞ்சு பகுதிகளுக்கு இடையில் அமைந்துள்ளது. இங்கு முந்நூறு தொடர்வண்டிகள் வந்து செல்கின்றன. பதினாறு நடைமேடைகளைக் கொண்டது. நாளொன்றுக்கு 500,000 பயணிகள் வருகின்றனர். [1]

டெல்லி மெட்ரோ

[தொகு]


வண்டிகள்

[தொகு]

மேலும் பார்க்க

[தொகு]

சான்றுகள்

[தொகு]

இணைப்புகள்

[தொகு]