பேக்டேவாடி தொடருந்து நிலையம்
Appearance
பேக்டேவாடி தொடருந்து நிலையம் Begdewadi Railway Station बेगडेवाडी रेल्वे स्थानक | ||
---|---|---|
புனே புறநகர் ரயில் நிலையம் | ||
பொது தகவல்கள் | ||
அமைவிடம் | ஷேலர்வாடி, புனே - மும்பை பழைய நெடுஞ்சாலை, மாவள் வட்டம், புனே மாவட்டம். இந்தியா | |
ஆள்கூறுகள் | 18°42′03″N 73°42′31″E / 18.7007°N 73.7087°E | |
உரிமம் | இந்திய இரயில்வே | |
தடங்கள் | புனே புறநகர் ரயில்வே | |
நடைமேடை | 2 | |
இருப்புப் பாதைகள் | 2 | |
கட்டமைப்பு | ||
தரிப்பிடம் | உண்டு | |
மற்ற தகவல்கள் | ||
நிலையக் குறியீடு | BGW | |
பயணக்கட்டண வலயம் | மத்திய ரயில்வே கோட்டம் | |
வரலாறு | ||
மின்சாரமயம் | ஆம் | |
சேவைகள் | ||
புனே புறநகர் ரயில்வே, இந்திய இரயில்வே.
|
பேக்டேவாடி தொடருந்து நிலையம் புனே புறநகர் ரயில்வேயின் கட்டுப்பாட்டில் உள்ளது. புறநகர தொடர்வண்டிகள் வந்து செல்கின்றன. இது பழைய புனே-மும்பை நெடுஞ்சாலைக்கு அருகில் உள்ளது.
புனே - லோணாவ்ளா, புனே - தளேகாவ், சிவாஜி நகர் - லோணாவ்ளா, சிவாஜி நகர் - தளேகாவ் ஆகிய வழித்தடங்களில் செல்லும் தொடர்வண்டிகள் இங்கு நின்று செல்கின்றன.
புனே – லோணாவ்ளா புனே - லோணாவ்ளா ரயில் வழித்தடம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
|