பேச்சு:அருந்ததி ராய்
Appearance
இக்கட்டுரை, விக்கிபீடியா:சிறப்புக் கட்டுரையாக அறிவிக்கப்படக் கோரி நியமிக்கப்பட்டிருக்கிறது. இக்கட்டுரை பற்றிய உங்கள் கருத்துக்களை இதன் நியமனத் துணைப்பக்கத்தில் பதியுங்கள். ஒரு சிறப்புக் கட்டுரை விக்கிபீடியாவின் சிறப்பிற்கு சான்றாய் அமைந்திருக்க வேண்டும். சிறப்புக் கட்டுரைக்கான தகுதிகளைப் பார்க்கவும். |
Penawiki 21:39, 24 ஆகஸ்ட் 2008 (UTC)
சந்தேகங்கள்
[தொகு]அருந்ததி ராயின் கட்டுரைகளுக்கு இங்கு தொடுப்பு கொடுக்கலாமா?Penawiki 12:09, 23 ஆகஸ்ட் 2008 (UTC)
எழுத்தாளர் என்ற சொல்லில் இருந்த உள்ளக இணைப்பை நீக்கி விட்டேன். அதற்கு பதிலாக பகுப்புகள் சேர்க்கப் பட்டுள்ளன Penawiki 16:05, 24 ஆகஸ்ட் 2008 (UTC)
பெயர் குழப்பம்
[தொகு]எது சரி
- சுசன்னா அருந்ததி ராய் (படத்திற்கு மேல்)
- சுசானா அருந்ததி ராய் (கட்டுரையின் முதல் வரி)
Penawiki 12:09, 23 ஆகஸ்ட் 2008 (UTC)
Here in America I only hear it pronounced "சுசானா", which is why I wrote it that way, but I don't know how it is normally pronounced in India... Werklorum 21:49, 24 ஆகஸ்ட் 2008 (UTC)