உள்ளடக்கத்துக்குச் செல்

பேப் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பேப்
இயக்கம்கிருஸ் நூனான்
கதைடிக் கிங் ஸ்மித் (நூல்)
ஜோர்ஜ் மில்லர்
கிருஸ் நூனான்
நடிப்புஜேம்ஸ் குரோம்பெல்
மக்தா ஷுபன்ஸ்கி
கிறிஸ்டின் கவனௌக் (குரல்)
மிரியம் மர்கொல்யெஸ் (குரல்)
ஹியுகோ வீவிங் (குரல்)
மிரியம் பிலின் (குரல்)
ரசி டெய்லர் (குரல்)
லோஸ்கோ லீ பிரொவ்னே (குரல்)
படத்தொகுப்புமார்கஸ் டி ஆர்சி
விநியோகம்யுனிவேர்சல் பிக்சர்ஸ்
வெளியீடுஆகஸ்ட் 4 1995
மொழிஆங்கிலம்
பின்னர்பேப்:பிக் இன் த பிக் சிட்டி (1998)

பேப் (Babe) 1995 ஆம் ஆண்டு வெளிவந்த ஆங்கிலத் திரைப்படமாகும்.சிறந்த தந்திரக் காட்சிகளிற்கான ஆஸ்கார் விருதினைப் பெற்ற இத்திரைப்படம் மலேசியாவில் தடைசெய்யப்பட்டதென்பதும் குறிப்பிடத்தக்கது.

வகை

[தொகு]

சிறுவர்படம்

கதை

[தொகு]

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

பன்றிகள் இனத்தில் பிறக்கும் பேப் நாய்கள் இனமாக இருக்க விரும்புகின்றது.சிறுவயதிலேயே பெற்றோர்களை இழந்து தவிக்கும் பேப் நாய்களால் வளர்க்கபட்டதே இத்தகு காரணமாகும்.சிறிது காலங்கள் கழித்து எஜமானரால் நாய்கள் விளையாடும் ஓட்டப்போட்டிக்கு அழைத்தும் செல்லப்படுகின்றது பேப்.ஆனால் அங்கிருந்து தன்னாலும் நாய்களைப் போல் ஓடமுடியும் என்பதனை அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் உணர்த்தியும் காட்டுகின்றது பேப்.இதன் பின்னர் புகழின் உச்ச நிலையினை அடையும் பேப் முன்னர் எஜமானரால் கவனம் எடுக்கப்படாமலிருந்து பின்னர் மிகுந்த பாசத்துடன் வளர்க்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.இத்திரைப்படத்தில் வரும் அனைத்து விலங்கினங்களும் உரையாடிக்கொள்வதும் குறிப்பிடத்தக்கது.

வென்ற விருதுகள்

[தொகு]

பரிந்துரைக்கப்பட்ட விருதுகள்

[தொகு]

ஆஸ்கார் விருதிற்காக

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேப்_(திரைப்படம்)&oldid=2706397" இலிருந்து மீள்விக்கப்பட்டது