மதுவிலக்கு உள்ள நாடுகளின் பட்டியல்
Appearance
பின்வரும் நாடுகளில் மதுவிலக்கு உள்ளது அல்லது மது (மதுசாரம்) தடை செய்யப்பட்டுள்ளது.
தற்போது
[தொகு]தற்போது மது (மதுசாரம்) பல முசுலிம்கள் பெரும்பான்மையாகவுள்ள நாடுகளிலும் இந்தியாவின் சில பகுதிகளிலும் சட்ட ரீதியாக தடை செய்யப்பட்டுள்ளது.[1]
- ஆப்கானித்தான்
- வங்காளதேசம்
- புரூணை
- இந்தியா – (குசராத்து, மணிப்பூர்,[2] நாகாலாந்து,[3] மிசோரம் (தற்போது மதுவிலக்கு இல்லை, ஆனால் வாங்குவதற்கு அனுமதி வேண்டும்), இலட்சத்தீவுகளின் ஒன்றியப் பகுதி ஆகிய இடங்களில் மதுவிலக்கு உள்ளது. கேரளத்தில் ஒருவருக்கு ஒரு பியரும் வைனும் வாங்க அனுமதியுண்டு. மது அரச மதுக்கடைகளில் உள்ளது.[4])
- ஈரான்
- ஈராக்
- லிபியா
- குவைத்
- மாலைத்தீவுகள்
- மூரித்தானியா
- பாக்கித்தான்
- சவூதி அரேபியா
- சூடான்
- சோமாலியா
- சார்ஜா - ஐக்கிய அரபு அமீரகம்
- ஓமன்
- யெமன்
முன்பு
[தொகு]- அமெரிக்க ஐக்கிய நாடு – 1920-1933.
- கனடா – 1916–1920'கள்
- Faroe Islands – 1907–1992
- ஐசுலாந்து – 1989 வரை 2.25% அளவுள்ள மதுசாரமுள்ள பியருக்கு தடை இருந்தது.
- நோர்வே – 1916–1927
- உருசியப் பேரரசு, சோவியத் ஒன்றியம் – 1914–1923
- பின்லாந்து – 1919–1932
- அங்கேரி – 1919 மார்ச்சு 21 – 1919 ஆகத்து 1
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Alcohol Prohibition in Foreign Countries". QuitAlcohol.com. Archived from the original on 2013-12-03. பார்க்கப்பட்ட நாள் 2013-10-29.
- ↑ http://indianexpress.com/article/india/india-others/mizoram-lifts-18-year-old-ban-on-alcohol/
- ↑ "Alcohol prohibition to remain in Nagaland". Archived from the original on 2013-09-28. பார்க்கப்பட்ட நாள் 2015-10-10.
- ↑ http://www.thehindu.com/news/national/kerala/state-backs-liquor-ban/article7156166.ece