உள்ளடக்கத்துக்குச் செல்

மாய ரம்பை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாய ரம்பை
இயக்கம்டி. ஆர். சுந்தரம்
தயாரிப்புஎன். பி. புரொடக்ஷன்ஸ்
கதைகதை லட்சுமி காந்தா தேவி
இசைஜி. கோவிந்தராயுலு நாயுடு
நடிப்புகே. ரகுராமைய்யா
என். டி. ராமராவ்
சி. எஸ். ஆர்
பி. லட்சுமிகாந்தாதேவி
கே. வி. ஸ்ரீநிவாசன்
அஞ்சலி தேவி
ஜி. வரலட்சுமி
சௌதாமினி
சுரபி கமலா
வெளியீடு1952
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மாய ரம்பை 1952 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். சுந்தரம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கே. ரகுராமைய்யா, என். டி. ராமராவ் மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. మాయారంభ (PDF) (song book) (in தெலுங்கு). NP Productions. 1950. Archived (PDF) from the original on 15 November 2022. பார்க்கப்பட்ட நாள் 14 November 2022.
  2. ""మాయారంభ" సమీక్ష" (in te). Zamin Ryot. 29 September 1950. https://indiancine.ma/document/DZQ/0,0,2398,2040. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாய_ரம்பை&oldid=4101809" இலிருந்து மீள்விக்கப்பட்டது