முந்தியாசினி
Appearance
முந்தியாசினி | |
---|---|
இந்திய கேளையாடு | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | பாலூட்டி
|
வரிசை: | |
குடும்பம்: | |
சிற்றினம்: | முந்தியாசினி
|
பேரினம் | |
முந்தியாசினி (Muntiacini) என்பது மான்களின் இனக்குழு ஆகும். இதில் இரண்டு பேரினங்கள் உள்ளன:
- எலாபோடசு (சிண்டு மான்)
- முந்தியாகசு (கேளையாடு)
முந்தியாசினி முந்தியாசினே என்ற துணைக் குடும்பமாகக் கருதப்பட்டது. ஆனால் இப்போது செர்வினே இனக்குழுவாகக் கருதப்படுகிறது.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "SUBFAMILY Cervinae". Mammal Species of the World. பார்க்கப்பட்ட நாள் 19 April 2012.