உள்ளடக்கத்துக்குச் செல்

யோசனை (நீள அலகு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

யோசனை என்பது பழங்காலத்தில் தூரத்தை அளக்க பயன்படுத்தப்பட்ட ஒரு வேத கால அலகாகும். இதன் சரியான அளவு சரியாகத் தெரியவில்லை. அறிஞர்களிடையேக் கருத்துவேறுபாடே நிலவுகிறது. இது 4 மைல்களிலிருந்து 9 மைல் வரை இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

அளவு வேறுபாடுகள்

[தொகு]

ஹரே கிருஷ்ணா (இஸ்கான்) அமைப்பின் ஸ்தாபக ஆச்சாரியரான பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் ஒரு யோசனை என்பதை 8 மைல்கள் எனக் கருதினார். [1] அவர் செய்த அனைத்துப் புராண மொழிப்பெயர்ப்புகளிலும் இதையேப் பயன்படுத்தி வந்தார். பெரும்பாலான இந்திய அறிஞர்கள் இது 8-100 மைல்கள் இருக்கலாம் எனக் கருதுகின்றனர்.

மேற்கோள்கள்

[தொகு]

மேலும் விவரங்களுக்கு

[தொகு]
  • The Artha Shaastra of Kautilya, Penguin Books
"https://ta.wikipedia.org/w/index.php?title=யோசனை_(நீள_அலகு)&oldid=3745202" இலிருந்து மீள்விக்கப்பட்டது