லிவிங்ஸ்டன், நியூ ஜேர்சி
Appearance
லிவிங்ஸ்டன் (Livingston) என்பது ஐக்கிய அமெரிக்க நாடுகளில் அமைந்துள்ள நியூ ஜேர்சி மாநிலத்தின் எசுசெக்சு கவுன்டியில் அமைந்துள்ள ஒரு நகரியமாகும்.
பரப்பளவு
[தொகு]2010இன் மதிப்பீட்டின் அடிப்படையில் இச்சிறுநகரம் 14.08 சதுர கிலோ மீற்றர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இதில் 0.31 சதுர கிலோ மீற்றர் பிரதேசம் நீரினால் சூழப்பட்டுள்ளது. மிகுதி 13.77 சதுர கிலோ மீற்றர் பிரதேசம் நிலத்தினாலும் சூழப்பட்டுள்ளது.
மக்கள் தொகை
[தொகு]2010 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஐக்கிய அமெரிக்க நாடுகளின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில், இந்நகரத்தின் மக்கள் தொகை 29,366 ஆகும்.[1][2] லிவிங்ஸ்டன் நகரத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு கிலோ மீற்றருக்கு 2,132.8 குடிமக்கள் ஆகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Profile of General Demographic Characteristics: 2010 for Belleville township, Essex County, New Jersey பரணிடப்பட்டது 2012-04-02 at the வந்தவழி இயந்திரம், New Jersey Department of Labor and Workforce Development. Accessed March 3, 2012.
- ↑ Census 2010: Essex County, Asbury Park Press. Accessed June 3, 2011.