லேவி கோத்திரம்
Appearance
Top row (left to right) மோசே • ஆரோன் • சாமுவேல் • Yitzhaq ben Amram • Yaakov Yitzchak Horowitz • Ken Levine (game developer) | |
மொத்த மக்கள்தொகை | |
---|---|
Around 1.0-1.1 million worldwide[a] | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
இசுரேல் | 360,000 |
ஐக்கிய அமெரிக்கா | 300,000 |
பிரான்சு | 38,000 |
கனடா | 25,000 |
மொழி(கள்) | |
Vernacular: எபிரேயம், English Historical: Ancient Hebrew, Aramaic | |
சமயங்கள் | |
யூதம், Samaritanism | |
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
யூதர், சமாரியர் | |
Levites (priests) also include the Kohens (high priests) and are closely affiliated with Jewish or Samaritan communities |
லேவி (Levite) என்பது இஸ்ரவேலரின் 12 கோத்திரங்களில் ஒன்றாகும். லேவியர் கோத்திரம் யாக்கோபின் மனைவியான லேயாள் மூலம் பிறந்த மூன்றாவது[1] ஆண் குழந்தையான லேவியின் வழிவரும் கோத்திரமாகும். இப்பெயரின் பொருள் சேர்ந்திருத்தல் என்பதாகும். லேவியர்கள் அர்ச்சகர்களாக தெரிந்து கொள்ளப்பட்ட கோத்திரமாகும்[2]. இயேசுவா இஸ்ரவேலருக்கு கானான் நாட்டை பகிரும் போது லேவி கோத்திரத்த்ருக்கு நிலம் எதனையுன் கொடுக்கவில்லை. லேவி கோத்திரத்தார் சமய கடமைகளை தவிர்த்த விடத்து அரசியல் கடமைகள எதுவும் கொடுக்கப்படவில்லை. ஆகவே ஏனைய கோத்திரத்தார் லேவியருக்கு காணிக்கை கொடுக்க வேண்டும் எனக் கட்டளையிடப்பட்டது.