வங்காளதேசத்தில் சமயமின்மை
Appearance
வங்காளதேசத்தில் சமயமின்மை என்பது அரிதானதும் வெளிப்படையாக அசாதாரணமானதுமாகும்.[1] 2014 - 2015 இற்கு இடையில் நடத்தப்பட்ட கல்லூப் கணக்கெடுப்பில், வங்காளதேசத்தில் சுமார் 1% இற்கும் குறைவானவர்கள் நாத்திகர்களாக அடையாளம் காணப்பட்டதாகக் கண்டறியப்பட்டது. ஏனெனில் பதிலளித்தவர்கள் அனைவரும் ஒரு மதத்தைக் கொண்டுள்ளனர் அல்லது நம்புகிறார்கள் எனப்பதிலளித்தனர்.[2] 2021 மதிப்பீட்டின்படி வங்கதேசத்தில் 166.3 மில்லியன் மக்கள் உள்ளனர்.[3]
முக்கிய சமயமற்ற வங்காளதேசியர்களின் பட்டியல்
[தொகு]இவற்றையும் பார்க்க
[தொகு]- இறைமறுப்பாளர்களுக்கு எதிரான பாகுபாடு
- சமயமின்மை மக்கள்தொகை அடிப்படையில் நாடுகளின் பட்டியல்
- வங்காளதேசத்தில் சமயசார்பின்மையினருக்கு எதிரான தாக்குதல்கள்
உசாத்துணை
[தொகு]- ↑ Steve Crabtree (31 August 2010). "Religiosity Highest in World's Poorest Nations". Gallup.com. பார்க்கப்பட்ட நாள் 27 January 2014.
- ↑ "Losing Our Religion? Two Thirds of People Still Claim to Be Religious". Gallup International (in அமெரிக்க ஆங்கிலம்). 8 June 2015. பார்க்கப்பட்ட நாள் 6 January 2021.
- ↑ "Bangladesh Population 1950-2022".